Amit Shah

அமித் ஷா, இந்தியாவின் முக்கியமான அரசியல் கட்சி தலைவர்களுள் ஒருவர். இவர் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பிறந்தார். இவருக்கு ஒரு மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். அமித் ஷா பிறந்த தேதி அக்டோபர் 22, 1964. இவர் ஒரு தொழிலதிபராகத் தம் வாழ்க்கையைத் தொடங்கி அரசியல்வாதியாக ஆனவர். பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவராக பதவி வகித்துள்ளார். தற்போது மத்திய உள்துறை அமைச்சராக உள்ளார். 2013 ஜூன் மாதத்தில், உத்தரப் பிரதேசத் தேர்தல் பிரசாரக் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டார். ஓராண்டுக் காலம் அங்கு தங்கி பா.ஜ.க. வளர்ச்சிக்காகக் கிராமங்கள் தோறும் சென்று மக்களைச் சந்தித்துப் பேசினார். 2014ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் உ.பி.யின் 80 தொகுதிகளில் 71 தொகுதிகளில் பா.ஜ.க வெற்றி பெற்றதற்கு அமித் ஷாவின் உழைப்பும் சாதுரியமும் திறமையும் காரணங்கள் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற ராஜ்நாத் சிங், பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகியதால் அமித் ஷா அப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் Amit Shah is an Indian politician and the current Minister of Home Affairs who has been President of the Bharatiya Janata Party (BJP) since 2014. His birth date is October 22, 1964 . He was elected to the lower House of Parliament the Lok Sabha in the 2019 Indian general election from Gandhinagar. He was earlier elected as a member of the upper House of Parliament the Rajya Sabha from Gujarat in 2017. He is the chief strategist of the BJP and a close aide to Narendra Modi Amit Shah served as Home minister of India. His father Anil Chandra Shah. He born in Mumbai, Maharashtra. His wife name is Sonal Shah and son name is Jay Shah. Shah was the BJP's in-charge for India's largest and politically most crucial state, Uttar Pradesh, during the 2014 Lok Sabha elections. The BJP and its allies swept the state, registering their best performance, by winning 73 out of 80 seats. As a result, Shah rose to national prominence and was appointed as the party's national president in July 2014.
  • Articles
Result: 10- 20 out of 98 IE Articles Found

ஜோதிராதித்யா சிந்தியா : உண்மையை புரிந்து கொள்ளும் இடத்தில் காங்கிரஸ் இல்லை

காங்கிரஸ் கட்சியில் இருந்து விழகிய அடுத்த நாளே, ராஜ்ய சபா உறுப்பினராக மத்திய பிரேதேசத்தில் இருந்து ஜோதிராதித்யா சிந்தியா-வை பாஜக தேர்ந்தெடுத்தது.

இன்றைய செய்திகள்: தமிழக நினைவுச் சின்னங்கள், கோயில்களை மத்திய அரசு கைப்பற்ற முயற்சி – மு.க.ஸ்டாலின்

Tamil nadu news today updates : தமிழகத்தின் இன்றைய முக்கியச் செய்திகள், அரசியல் நிலவரங்கள், பொதுப் பிரச்னைகள், பொழுதுபோக்கு விஷயங்கள் என அனைத்தையும் இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.

amit shah, amit shah on caa, amit shah odisha, அமித்ஷா, டெல்லி வன்முறை, சிஏஏ, எதிக்கட்சிகள், அமித்ஷா குற்றச்சாட்டு, amit shah blaming Opposition parties, ஒடிஷா, amit shah Tamil indian express, amit shah delhi violence

எதிர்க்கட்சிகள் சிஏஏ பற்றி தவறான தகவல்களை பரப்பி வன்முறையை தூண்டுகிறார்கள் – அமித்ஷா

குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) குறித்து எதிர்க்கட்சிகள் தவறான தகவல்களை பரப்புவதாகவும், நாடு முழுவதும் வன்முறையைத் தூண்டுவதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெள்ளிக்கிழமை குற்றம் சாட்டினார்.

sonia gandhi, sonia gandhi on delhi violence, சோனியா காந்தி, டெல்லி, டெல்லி வன்முறை, சோனியா காந்தி கண்டனம், delhi violence, delhi news, congress,அமித்ஷ ராஜினாமா செய்ய சோனிய வலியுறுத்தல், congress meeting, sonia gandhi press meet, priyanka gandhi, sonia gandi condemn delhi violence

டெல்லி வன்முறைக்கு பின்னால் சதி; அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும் – சோனியா காந்தி ஆவேசம்

வடகிழக்கு டெல்லியில் 20 பேர் உயிரிழந்த வன்முறைகளுக்கு மத்திய அரசே பொறுப்பு என்று குற்றம் சாட்டிய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என ஆவேசமாக வலியுறுத்தியுள்ளார்.

ராமர் கோவில் அறக்கட்டளைக்கு தலித் உட்பட 15 அறங்காவலர்கள் – அமித் ஷா

அயோத்தியில் உள்ள பாபர் மசூதி, ராம ஜென்ம பூமி தொடர்பான வழக்கில், உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பர் 9ம் தேதி ராமர் கோவில் கட்டுவதற்கு அனுமதி வழங்கி தீர்ப்பளித்தது. ராமர் கோவில் கட்டுவதற்கு ஒரு அறக்கட்டளையை 3 மாதங்களுக்குள் மத்திய அரசு அமைக்க வேண்டும் என்றும், பாபர் மசூதி...

republic day, citizenship act, constitution, democracy, shaheen bagh, caa protests, nrc, development, narendra modi, amit shah

அரசியலமைப்பு சட்டம் எனும் கலங்கரை விளக்கம்

Celebrate the Constitution : இந்தியா எனும் தேசத்தில், தீவிர தேசியவாதம், மத சகிப்புத் தன்மையின்மை ஆகியவை ஜனநாயகத்தின் மிகப் பெரிய அச்சுறுத்தலாக மாறி வருவதை உலகம் பார்க்கத் தொடங்கி இருக்கிறது

harjit singh, CAA protest,ஹர்ஜித் சிங்,anti caa slogan

‘சிஏஏ வாபாஸ் லோ’: அமித் ஷா பேரணியில் எதிர் கோஷமிட்ட இளைஞர்

பகத்சிங்கின் சித்தாந்தத்தில் நம்பிக்கை இருப்பதாக  கூறிய சிங், எங்கெல்லாம் மனிதநேயம் நேயம் தடைபடுகிறதோ அங்கே எழுந்து நிற்பது தனது கடமை என்றும் தெரிவித்தார்.

CAA rules applicants must submit proof of religion

சி.ஏ.ஏ வரைவு : இந்தியாவில் குடியுரிமையை பெற மதத்தினை நிரூபிக்க வேண்டும்!

ஜனவரி 10ம் தேதி முதல் சி.ஏ.ஏ நடைமுறைக்கு வந்தாலும் இன்னும் இதற்கான விதிமுறைகளை வெளியிடவில்லை மத்திய அரசு.

amit shah, narendra modi, jharkhand election results, jharkhand polls, bjp cms, india cms bjp, indian express

2020-21 சட்டப்பேரவைத் தேர்தல்கள் மோடியின் பாதையை மாற்றுமா?

Modi and Amit Shah plan பா.ஜ,க அல்லாத பிற கட்சிகள், ஒவ்வொரு மாநிலத்திலும் வலுவாக இருக்கும் கட்சியின் பின்னால் அணிவகுத்து நின்றால் இந்த வெற்றி மேலும் முன்னெடுத்துச்செல்லப்படும்.

மோடி, அமித்ஷா பற்றி சர்ச்சை பேச்சு: நெல்லை கண்ணன் மீது 3 பிரிவுகளில் வழக்கு

அவரின் பேச்சு ஒரு நல்ல விமர்சனத்திற்கு உட்பட்டதல்ல. இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையில்  பகைமையையும் தூண்டி பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் வகையில் உள்ளது.

Advertisement

இதைப் பாருங்க!
X