
இந்த வழக்கு விசாரணையின்போது நீதிபதி, “படத்தில் நடிக்கும்போது கடனை திரும்ப செலுத்தலாமே? திரைப்பட வாழ்க்கை முடிந்து விட்டது என சொல்ல வருகிறீர்களா?” என விஷாலிடம் கேள்வியெழுப்பினார்.
Tami Cinema Update : அன்புச்செழியன் மகள் சுஷ்மிதாவுக்கும், சென்னையில் பிரபல சன் ஐஏஎஸ் அகாடமியின் இயக்குநர் சரணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
பிரபல சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் வீட்டில் வருமானவரிதுறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீதிபதி பவானி சுப்பராயன் அடங்கிய அமர்வு, அன்புச்செழியனின் வருமானம் குறித்த மதிப்பீட்டை மேற்கொள்ள வருமான வரித் துறை உதவி ஆணையருக்கு அனுமதியளித்தது.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருடன் கந்துவட்டிக்காரர் அன்புச் செழியன் சந்தித்து உண்மை என்றால்,,,
அசோக் குமார் தற்கொலை வழக்கில், பைனான்சியர் அன்புச்செழியனின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணை ஜனவரி மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
சினிமா பைனான்சியர் அன்புச் செழியன் அலுவலகத்தில் காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்
அசோக்குமார் தற்கொலை வழக்கில், முன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் தாக்கல் செய்த மனுவை திரும்ப பெற்றார்
அசோக் குமார் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், அன்புச்செழியனின் முன்ஜாமீன் மனு மீது இன்று விசாரணை நடைபெறுகிறது.
மதுரை அன்புச்செழியன் மீதான புகாரை வாபஸ் வாங்கியுள்ளார் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் சி.வி.குமார்.
சசிகுமார் தயாரித்து, நடித்துள்ள ‘கொடி வீரன்’, டிசம்பர் 7ஆம் தேதி ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
யாருடைய வற்புறுத்தலின் பேரில் ட்வீட் போட்டுவிட்டு, யாருடைய அழுத்தத்தின் காரணமாக ட்வீட்களை உடனே நீக்குகிறார் என்பது புரியாத புதிராகவே உள்ளது
இணை தயாரிப்பாளர் அசோக் குமார் தற்கொலை தொடர்பான வழக்கின் விசாரணைக்கு நடிகர் சசிகுமார் ஆஜரானார்
இதுநாள் வரை அன்புச் செழியன் என்னிடம் சரியான முறையில்தான் நடந்துவருகிறார். அனைவரும் அவரை சற்று மிகைப்படுத்தி சித்திரிப்பதாகத் தோன்றுகிறது
தயாரிப்பாளர் ஆக நினைத்த போது என் வீட்டில் கூட என்னை நம்பி பணம் தரவில்லை. அன்பு அண்ணன் தான் எனக்கு ஃபைனான்ஸ் செய்தார்
‘அசோக் குமாருடன் எந்த வரவு – செலவும் கிடையாது’ என மதுரை அன்புச் செழியனின் ‘கோபுரம் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஜிவி மரணத்துக்குப் பின் திரையுலகம் தனக்குக் கொடுத்த பயம் கலந்த மரியாதையைப் பார்த்த அவர், பாலிவுட் தாவூத் இப்ராஹிமாக மாறினார்.
‘நான் கடவுள்’ நேரத்தில் இந்த அன்புச்செழியனால் அஜித் சாரும் அசோக் அண்ணன் மனநிலைக்கு ஆளானார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
சினிமாவின் வருமானம் என்ன? எத்தனை கோடி வருகிறது? எத்தனை கோடி போகிறது? என ஒரு கட்டுப்பாடு வேண்டும்.
அன்புச்செழியன் மீது வளசரவாக்கம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தற்கொலைக்குத் தூண்டியதாக அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.