'மல்டிபிள் சாய்ஸ்' கேள்விகள் மட்டுமே இடம்பெற்ற இந்த ஆன்லைன் தேர்வின் மதிப்பெண்களிலிருந்து 30 சதவிகிதம் மட்டுமே இறுதியாண்டு முடிவில் சேர்த்துக்கொள்ளப்படும்.
அடுத்த இரண்டு நாள்களுக்கு, தமிழகம், தெலுங்கானா மற்றும் ஆந்திர மாநிலங்களில் உள்ள ஓரிரு இடங்களில் கனமழை பெய்வதற்கு வாய்ப்பிருக்கிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசுக்கு நேரடியாக துணை வேந்தர் கடிதம் எழுதியதில் எந்தவொரு நடைமுறை சிக்கல்களும் இல்லை.
இந்த முடிவின் படி, அண்ணா பல்கலைக் கலகத்திற்கு அரசின் நிதி பங்கீடு இல்லாமல் போகும்.
அண்ணா பல்கலைக்கழகம் தன்னாட்சி நிறுவனம் என்கிற அந்தஸ்தைப் பெறுவதற்கு 5 ஆண்டுகளில் ரூ.1,570 கோடி தேவையை பல்கலைக்கழகமே எளிதில் பூர்த்தி செய்ய முடியும் என்று துணை வேந்தர் சூரப்பா மத்திய அரசுக்கு எழுதிய முன்மொழிவு கடிதம் குறித்து தமிழக அரசு விளக்கம் கோரியுள்ளது.
முதல் நாள் தவிர, மற்ற நாட்களில் மாணவர்கள் தேர்வை மிகவும் சுமூகமாக முடித்தனர்.
TNEA Counselling 2020 Rank List : கலந்தாய்வின் போது, மாணவர்கள் தாங்கள் சேர விரும்பும் கல்லூரியில், கட்டணம் செலுத்தி இடங்களை முன்பதிவு செய்ய வேண்டும்.
இருப்பினும், அதிகப்படியான மாணவர்கள் வினாத்தாளை பதிவிறக்கம் செய்ய முடியாமல் அவதிப்பட்டுள்ளனர்.
இந்த பெயர் மாற்றம் பலரின் நீண்ட கால கடின உழைப்பை செயல்தவிற்கும் விதமாக அமையும் என்ற கவலையில் உள்ளனர் ஆசிரியர்கள்.
நிர்வாக வசதி காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.
650 அரங்குகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள்; ஆரம்பமானது சென்னை புத்தகத் திருவிழா!
Tamil News Live : கம்யூ. கட்சி மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல்நிலையில் பின்னடைவு!
நெடுமாறன் ராஜாங்கம் ஊருக்கு எப்படி கரெண்ட் வந்தது? வெளியானது நீக்கப்பட்ட காட்சிகள்!
பாஜக தேர்தல் பொதுக்கூட்டம் : இன்று புதுச்சேரி வருகிறார் மோடி!
பாகற்காய் ஃப்ரை.. இப்படி செஞ்சா கசப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை!