Australia

  • Articles
Result: 20- 30 out of 51 IE Articles Found
6 months toddler dead after arriving Chennai

விமானத்தில் பயணித்த 6 மாத குழந்தை மரணம்… சென்னையில் நடந்த துயரம்!

தாம்பரத்தை சேர்ந்த கீதா மற்றும் சக்தி முருகன் இருவரும் ஆஸ்திரேலியாவில் பணி புரிகின்றனர்.

Naseem Shah, Pakistan tour of Australia, Australia vs Pakistan, Misbah-ul-Haq, 16-year-old Naseem Shah, Brisbane Test, Gabba, Australia vs Pakistan 1st Test, AUS v PAK 1st Test match

தாய் மரணத்தைவிட நாடு முக்கியம்: யார் இந்த 16 வயது நசீம் ஷா?

Pakistan pacer Naseem shah : பெற்ற தாயின் இறப்புக்குக் கூட செல்லாமல் பயிற்சிப் போட்டியில் விளையாடிய 16 வயது பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் நசீம் ஷா, வியாழக்கிழமை துவங்க உள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்க உள்ளார்.

George Bailey, George Bailey batting, George Bailey batting stance, Sheffield Shield, Tasmania vs Victoria, australia cricket

யப்பா பெய்லி, பவுலர் இந்த சைடு இருக்காருப்பா : வைரலாகும் வீடியோ

Bailey batting style : ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் ஜார்ஜ் பெய்லியின் விக்கெட் கீப்பரை நோக்கிய பேட்டிங், அவருக்கு எளிதாக ரன் சேர்க்க உதவினாலும், அவருடைய இந்த நூதன பேட்டிங் வீடியோ, நெட்டிசன்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளதோடு மட்டுமல்லாது, சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Australia Right To know Coalition : Australia major dailies Front page Monday

Explained : ஆஸ்திரேலியா ஊடகங்களின் அசாத்திய முடிவு – இந்தியாவில் நடக்குமா ?

அனைவரும் ஒன்றாக அரசாங்கத்திற்கு எதிராகமுதல் பக்கத்தை கறுப்பாக்கியது ஆஸ்திரேலியா நாட்டு மக்கள் அனைவரையும்   சிலிர்க்க வைத்தது.

Biloela Family deportation case

ஒட்டு மொத்த ஆஸ்திரேலியாவும் தமிழ் குடும்பத்திற்கு ஆதரவு – ஏன்?

இந்த தமிழ் குடும்பத்திற்காக ஆஸ்திரேலியா முழுவதும் மக்கள் ஆதரவு பெருகி வருகிறது. கோபிகா அனைவரது கற்பனையையும், மனிதாபி மானத்தையும் ஈர்த்திருக்கிறாள்

Archaeology Survey if India , Chennai Office need more registration officer to document one lakh idols

ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியா வருகிறது தமிழக நடராஜர் சிலை

Tamil Nadu's Nataraja Idol rescued in Australia: தெற்கு ஆஸ்திரேலியா அருங்காட்சியாகத்தில் இருந்த தமிழகத்தைச் சேர்ந்த பழங்கால நடராஜர் சிலை மீட்கப்பட்டு இன்னும் ஓரிரு நாட்களில் டெல்லிக்கு வர உள்ளது. அதன் பின்னர், அந்த சிலை விரைவில் தமிழகத்திற்கு வரும்.

uk pub charges aussie journalist peter lalor $100k for one beer, peter lalor, the australian, deuchers ipa, உலகிலேயே அதிக விலை பீர், ஆஸ்திரேலியா பத்திரிகையாளர் பீட்டர் லாலோர், most expensive beer, trending, Tamil indian express, Tamil indian express news

உலகிலேயே அதிக விலையில் பீர் குடித்த ஆஸ்திரேலிய பத்திரிகையாளர்; பீர் விலை ரூ.71 லட்சம், நடந்தது என்ன?

Australian man drinks the ‘most expensive beer: மான்செஸ்டரில் ஆஸ்திரேலிய பத்திரிகையாளர் ஒருவர் தான் குடித்த பீர் பாட்டிலுக்காக அவரது கணக்கில் இருந்து 99,983.64 டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 71 லட்சம்) கழிக்கப்பட்டபோது அதிர்ச்சி அடைந்தார்.

England vs Australia Live Streaming, AUS vs ENG Online Streaming

England vs Australia Live Streaming: கணக்கை துவக்குமா இங்கிலாந்து ; மகுடம் மீண்டும் ஏற்குமா ஆஸி., – இன்று 2வது அரையிறுதி

When and Where to Watch Australia vs England Match Online: இன்றைய போட்டியில், வெற்றி பெறும் அணி, 14ம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில், நியூசிலாந்து அணியை எதிர்கொள்ளும்.

world cup cricket, indian cricket team, australia, new zealand, pakistan, afghanistan, virat kohli, dhoni, semis, runs, உலககோப்பை கிரிக்கெட், இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், விராட் கோலி, தோனி, அரையிறுதி, ரன்கள்

பரபரப்பு கட்டத்தில் உலககோப்பை கிரிக்கெட் தொடர் : வெற்றி பெறவில்லையெனில் வெளியேற வேண்டியதுதான், இக்கட்டான நிலையில் அணிகள்!!!

இனி வரும் ஒவ்வொரு போட்டியின் முடிவும், ஆஸ்திரேலியாவைத் தவிர ஒவ்வொரு அணிகளின் அரையிறுதி வாய்ப்பை தீர்மானிக்கும் என்பதால், உலகக் கோப்பை இப்போது தான் சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கிறது.

World Cup 2019 - Australia Team

இந்தியாவை பின்பற்றும் ஆஸ்திரேலியா: முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேற்றம்!

இந்த உலகக் கோப்பையில், பின்ச் - வார்னர் ஜோடியின் மூன்றாவது சதக் கூட்டணி இதுவாகும்.

பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X