
கொரோனா வைரஸின் மரபணு மாற்றங்களைக் கண்டறிய இந்திய விஞ்ஞானிகள் சீனா, ரஷ்யா மற்றும் பிரேசில் ஆராய்ச்சியாளர்களுடன் இணைய உள்ளனர்.
இந்தியா – சீனா ஆகிய இரு நாடுகளுக்கிடையே பாதுகாப்பு விவகாரத்தில் இன்னும் நெருக்கமான தொடர்புகள் தேவை என பேச்சுவார்த்தையில் அடையாளம் காணப்பட்டுள்ளது.
பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் வெளியிட்ட 43 பக்க கூட்டு பிரகடனத்தில் பயங்கரவாதம் பற்றி கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
சீனாவுடனான டோக்லாம் எல்லை பிரச்னை முடிவுக்கு வந்த பின்னர், பிரதமர் மோடி அந்நாட்டுக்கு செல்வதால் அவரது பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.