
புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் உள்ளிட்ட விஷயங்கள் எதுவும் இந்த பட்ஜெட்டில் இல்லை
எரிபொருள் மீதான வரி உயர்வு அறிவிப்பால் நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது
வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு இது பொருந்தாது.
எங்கே சென்றாலும் நிர்மலா சீதாராமன் தமிழ் பெண்ணாகவே பார்க்கப்படுகிறார்.
Electric vehicles: இது சுற்றுச்சூழலுக்கும் ஏற்றவகையில் இருப்பதால் இந்த மோட் ஆஃப் ட்ரான்ஸ்போர்ட்டேசனை ஊக்குவிக்கிறது மத்திய அரசு.
புறநானூற்று செய்யுளை வாசித்து விட்டு, பின்னர் ஆங்கிலத்தில் இதற்கான பொருளை விளக்கினார் நிர்மலா.
Union Budget 2019 Key Announcement : நடுத்தர மக்களுக்கு பஜெட்டில் இருக்கும் பயன் என்ன?
Budget 2019 Tax exemption: தனிநபர் வருமானவரி வரம்பில் மாற்றம் எதுவும் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை.
Union Budget 2019-20 Live Updates : இந்தியாவின் முதல் பெண் நிதி அமைச்சர் என்ற பெயரை தக்கவைத்து கொண்ட நிர்மலாவின் முதல் நிதி அறிக்கை இதுவாகும்
குறைந்த பட்ச ஊதியத்தை நிர்ணியக்கும் அதிகாரம் பெறுகிறது.
Union Budget 2019 Live Streaming Online: நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையை வாசிக்கத் தொடங்கியது முதல் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழிலும் ‘லைவ்’வாக பட்ஜெட் அப்டேட்களை காணலாம்.
காலை 11 மணிக்கு 2019-20ம் ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட்
ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த விவகாரம் குறித்து ஆலோசனை செய்து முடிவுகள் மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.
Debate on Tamil Nadu Budget 2019-20: தமிழக பட்ஜெட் மீதான விவாதம்
Deputy CM O.Panneerselvam Submitted tn budget 2019: சட்டமன்றத்தில் நிதி அமைச்சரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் இடம் பெற்ற முக்கிய அம்சங்கள்
ஏழை எளிய மக்களுக்கு உதவாத பட்ஜெட்டாகவே இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் 2019 அமைந்துள்ளது என மு.க. ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். 2019-20ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட், சட்டப்பேரவையில்…
Tamil Nadu Budget 2019-20 Live Updates: 9வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்தார் துணை முதல்வர் பன்னீர்செல்வம்
தென்னக மாநிலங்கள், சிறப்பான நிர்வாகத்தின் காரணமாக 6.338 சதவிகித நிதியை இழந்து விட்டனர். அந்தந்த மாநிலங்களில் மக்கள் தொகை குறைவால் பாதிக்கப்படக் கூடாது
மாற்றம், வளர்ச்சி என கவர்ச்சிகரமான கோஷங்களை வைத்து வாக்கு கேட்டு ஆட்சியைப் பிடித்த மோடி இந்திய இளைஞர்களை ஏமாற்றிவிட்டார் என்பதே நிதர்சனமான உண்மை.
குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் பொருந்தவில்லை என்றால், வருமான வரித்துறையிலிருந்து தாக்கல் செய்பவர்களுக்கு தன்னிச்சையாக அனுப்பப்படும் நோட்டீஸ் அனுப்பப்படாது.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.