Chennai High Court

Chennai High Court News

சென்னை உயர் நீதிமன்றத்தின் 2 நீதிபதிகள் இடமாற்றம்: உச்ச நீதிமன்றம் பரிந்துரை

சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி வி.எம்.வேலுமணியை இடமாற்றம் செய்ய உச்ச நீதிமன்ற கொலீஜியம் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்திருக்கிறது.

தி.மு.க எம்.பி ஜெகத்ரட்சகன் மீதான பணமோசடி வழக்கு ரத்து – சென்னை ஐகோர்ட் உத்தரவு

தி.மு.க எம்.பி ஜெகத்ரட்சகன் மீதான பணமோசடி வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவம்: நெல்லை முன்னாள் எஸ்.பி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு… டி.ஜி.பி-க்கு நோட்டீஸ் – ஐகோர்ட்

வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவத்தில், திருநெல்வேலி மாவட்ட முன்னாள் எஸ்.பி.அருண் சக்திகுமார் உள்ளிட்டோருக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றம் நீதிமன்ற அவமதிப்பு வழக்குப்பதிவு செய்தது. மேலும், இது தொடர்பாக…

அமைச்சர் பொன்முடி மனு தள்ளுபடி; செம்மண் குவாரி வழக்கில் இருந்து விடுவிக்க ஐகோர்ட் மறுப்பு

செம்மண் குவாரிகளில் அதிக அளவு மண் எடுத்து அரசு இழப்பு ஏற்படுத்தியதாக பதிவான வழக்கில், அமைச்சர் பொன்முடி தன்னை விடுவிக்க கோரி தாக்கல் செய்த மனு தள்ளுபடி…

டெண்டர் முறைகேடு வழக்கு: எஸ்.பி. வேலுமணி மனு மீது தீர்ப்பு ஒத்திவைப்பு – ஐகோர்ட் உத்தரவு

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தன் மீதான வழக்குகளை ரத்து செய்யக் கோரி தொடர்ந்த வழக்குகள் மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

கல்வி தொடர்பாக மாநில அரசுகளுக்கே அதிகாரம்; ஐகோர்ட்டில் தமிழக அரசு வாதம்

குழந்தைகள் எந்த மொழியில் கற்க வேண்டும் என்பதை முடிவு செய்ய மாநில அரசுகளுக்கே அதிகாரம்; சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் வாதம்

ஐ.பி.எல் சூதாட்ட சர்ச்சை : ஐ.பி.எஸ் அதிகாரி மீது தோனி அவமதிப்பு வழக்கு

தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சூதாட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக கடந்த 2013-ம் ஆண்டு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது

தமிழகத்தில் 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த அனுமதி – ஐகோர்ட் உத்தரவு

ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தமிழகத்தில் நவம்பர் 6-ம் தேதி 44 இடங்களில் பேரணி நடத்த சென்னை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அனுமதி அளித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம்; உளவுத்துறை அறிக்கையை ஆராய்ந்து வெள்ளிக்கிழமை உத்தரவு – ஐகோர்ட்

ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம்; 47 இடங்களில் அனுமதி வழங்குவது தொடர்பாக, உளவுத்துறை அறிக்கையை ஆராய்ந்து, வரும் வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பிக்கப்படும் – சென்னை உயர் நீதிமன்றம்

நன்கொடை வசூலிப்பது சட்டப்படி குற்றம்: கல்வி நிறுவனங்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

கல்வி நிறுவனங்கள் மாணவர்கள் இடமிருந்து நன்கொடை வசூலிப்பது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கோவையில் முழு அடைப்புக்கு அண்ணாமலை அழைக்கவில்லை; ஐகோர்ட்டில் தகவல்

கோவையில் அக்டோபர் 31ம் தேதி முழு அடைப்பு நடத்தப்படும் என்று கோவை மாவட்ட பா.ஜ.க சார்பில் அழைப்பு விடுத்த நிலையில், பா.ஜ.க தலைவர் அண்ணாமலை முழு அடைப்புக்கு…

எம்.ஏ.எம் ராமசாமி வளர்ப்பு மகன் பிரச்னை: ஏ.சி முத்தையா மனு தள்ளுபடி

மறைந்த தொழிலதிபர் எம்.ஏ.எம். ராமசாமியின் வளர்ப்பு மகன் ஐயப்பனுக்கு வாரிசு சான்றிதழ் கொடுக்கப்பட்டதை எதிர்த்து தொழிலதிபர் ஏ.சி.முத்தையா தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து…

எல்.டி.டி.இ அமைப்புக்காக ரூ40 கோடி சுருட்ட முயற்சி: 6 பேருக்கு ஜாமீன் மறுத்து சென்னை ஐகோர்ட் உத்தரவு

ஹமீதா ஏ லால் ஜி என்பவர் தனது சேமிப்புக் கணக்கில் ரூ.40 கோடி டெபாசிட் செய்துவைத்துள்ளார். இந்த நபரின் மரணத்துக்கு பிறகு கணக்கு செயல்படாமல் இருந்துள்ளது.

போலி பத்திரப் பதிவு; மாவட்ட பதிவாளருக்கு அதிகாரம்.. தமிழ்நாடு அரசு பதில் அளிக்க உத்தரவு..!

சட்டத் திருத்தத்தில் கால அளவு எதுவும் இல்லை. இதனால் 30 வருடங்களுக்கு முன்னால் உள்ள பத்திரங்களையும் மாவட்ட பதிவாளர் விசாரணைக்கு உட்படுத்த முடியும்.

கர்மா அடிப்படையில் நீதிபதி தீர்ப்பு: ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவு

கர்மா அடிப்படையில் தனி நீதிபதி ஸ்ரீமதி வழங்கிய தீர்ப்பை உயர் நீதிமன்ற அமர்வு ரத்து செய்து உத்தரவு

ஒரிசா தலைமை நீதிபதி முரளிதர் சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்ற கொலிஜியம் பரிந்துரை

ஒரிசா மாநில உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி முரளிதரை சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றுவதற்கு தலைமை நீதிபதி யு.யு. லலித் தலைமையிலான உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை…

ஈஷாவுக்கு சுற்றுச்சூழல் அனுமதி விதியில் விலக்கு அளித்தது ஏன்? ஐகோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்

ஈஷா அறக்கட்டளை கல்வி நோக்கத்திற்காக கட்டடங்களை கட்டியுள்ளதால், சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டும் என்ற விதியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில்…

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு அனுமதி – ஐகோர்ட் உத்தரவு

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

விஜய்-க்கு வருமான வரித்துறை அபராதம் விதித்த வழக்கு; ஐகோர்ட் முக்கிய உத்தரவு

நடிகர் விஜய் நடித்த புலி படத்துக்கு பெற்ற ரூ.15 கோடி சம்பளத்தை மறைத்ததாகக் கூறி, விஜய்க்கு 1 கோடியே 50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்த வருமான…

சவுக்கு சங்கருக்கு ஆறு மாதம் சிறை – ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு

நீதித்துறையை அவமரியாதை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், சவுக்கு சங்கருக்கு ஆறு மாதம் சிறை தண்டனை விதித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.

Chennai High Court Videos