
ஸ்ரீதேவி தனது மகள் தடாக் படத்தில் தான் அறிமுகமாக வேண்டும் என்று முதலிலே முடிவு செய்து வைத்திருந்தது
உன்னை திரையில் பார்க்க பெருமையாக உள்ளது அக்கா
ஸ்ரீதேவி போல் திரையில் நடிக்கவில்லை
ஸ்ரீதேவி புருவம் தூக்கி பேசும் அழகு, ஜான்வியிடமும் இருக்கும் என்று ரசிகர்கள் ஆர்வமாக எதிர்ப்பார்த்தன
ஷஷாங்க் கெய்தன் இயக்கும் ‘தாடக்’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகிறார் ஜான்வி. மராத்தியில் வெளியாகி பட்டையைக் கிளப்பிய ‘சாய்ரத்’ படத்தின் ரீமேக்தான் இந்தப் படம்.