scorecardresearch

Doklam News

BRICS, China, India
இந்தியா – சீனா இடையே நெருக்கமான தொடர்பு தேவை: மோடி-ஜீ ஜின்பிங் பேச்சுவார்த்தையில் முடிவு

இந்தியா – சீனா ஆகிய இரு நாடுகளுக்கிடையே பாதுகாப்பு விவகாரத்தில் இன்னும் நெருக்கமான தொடர்புகள் தேவை என பேச்சுவார்த்தையில் அடையாளம் காணப்பட்டுள்ளது.

டோக்லாம் பிரச்னையில் இந்தியா கற்க வேண்டிய பாடம்

டோக்லாம் பிரச்னையில் இருந்து இந்தியா என்னென்ன விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டும். சீனா இனி என்ன செய்ய முயலும் என்பதை விவரிக்கிறது, இந்த கட்டுரை.

India, china, Doklam
டோக்லாம் பகுதியில் இருந்து படைகளை திரும்பப் பெற இந்தியா – சீனா ஒப்புதல்

இந்தியா – சீனா இடையே தூதரக அளவில் கடந்த சில வாரங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பிறகு இரு தரப்பு படைகளை திரும்ப பெறுவது என முடிவு செய்யப்பட்டது.

இந்தியாவை அவமதிக்க ஷூ பெட்டியில் தேசிய கொடியை பொறித்த சீனா?

சீனாவிலிருந்து உத்தரகாண்ட் மாநிலத்துக்கு அனுப்பப்பட்ட ஷூ பெட்டியின் மேல் தேசிய கொடி பொறித்து அதனை அவமதித்ததாக புகார் எழுந்துள்ளது.

டோக்லாம் விவகாரத்தில் சீனா பேச்சுவார்த்தையை விரைவில் தொடங்கும்: ராஜ்நாத் நம்பிக்கை

சீனாவுடனான எல்லை பிரச்னை தொடர்பாக, அந்நாடு விரைவில் பேச்சுவார்த்தையை தொடங்கும் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்தியாவை கிண்டலடிக்கும் இனவாத வீடியோ: சீன ஊடகம் வெளியிட்டது

டோக்லாம் எல்லை பிரச்னையில் இந்தியாவை கிண்டலடிக்கும் வகையில் சர்ச்சையை கிளப்பும் இனவாத வீடியோ ஒன்றை சீன அரசின் அதிகாரப்பூர்வ ஊடகமான சின்குவா வெளியிட்டுள்ளது.

, Congress, Rahul Gandhi, PM Narendra Modi, BJP, Central Government, GST,
ஜம்மு-காஷ்மீரில் 10 ஆண்டுகள் முயற்சியில் அமைதி… ஒரே மாதத்தில் சீர்குலைத்தது மோடி அரசு: ராகுல் காந்தி

நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஒரே மாதத்தில் ஜம்மு-காஷ்மீரில் அமைதியை சீர்குலைத்துவிட்டது என ராகுல்காந்தி குற்றச்சாட்டு

படைகள் பின்வாங்கல்: சீனாவின் கூற்றுக்கு இந்தியா மறுப்பு

பதற்றம் நிலவி வரும் டோக்லாம் பகுதியில் இருந்து இந்தியா தனது படைகளை திரும்பப் பெற்றுள்ளது என்ற சீனாவின் அறிக்கைக்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது.

எல்லையில் பதற்றம்: இந்தியா, சீனாவுக்கு அமெரிக்கா அறிவுறுத்தல்

எல்லையில் நிலவி வரும் தொடர் பதற்றத்திற்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணுங்கள் என அமெரிக்க பாதுகாப்புத் துறை தலைமையகமான பெண்டகன் அறிவுறுத்தியுள்ளது.

சீன விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலமே தீர்வு: மத்திய அரசு உறுதி

சீனாவுடன் எல்லையில் நிகழும் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வு காணப்படும் என மத்திய அரசு உறுதியளித்துள்ளது.