explained

Explained News

உச்ச நீதிமன்ற விசாரணை நேரடி ஒளிபரப்பு: சாத்தியங்களும், கவலைகளும்!

உச்ச நீதிமன்ற வழக்கு விசாரணைகளின் நடவடிக்கைகளை நேரடியாக ஒளிப்பரப்ப முடிவு; பகுத்தறிவு மற்றும் கவலைகள்

அதிக அதிகாரங்கள்; நீளும் அமலாக்கத்துறை நடவடிக்கைகள்

மோடி அரசாங்கத்தின் வருகைக்குப் பிறகு, மற்ற மத்திய சட்ட அமலாக்க அமைப்புகளை விட ஊழல் என்று சந்தேகிக்கப்படும் அரசியல்வாதிகளை மிக அதிக கவனத்துடன் பின்தொடரும் அமலாக்கத்துறை

உயர்கல்வி நிறுவனங்களை மதிப்பிடுதல் தொடர்பாக NAAC அமைப்பு மீதான சர்ச்சை என்ன?

உயர் கல்வி நிறுவனங்களுக்கு அங்கீகாரம் மற்றும் மதிப்பீடு வழங்கும் NAAC அமைப்பு செயல்முறை மீதான சமீபத்திய சர்ச்சை என்ன? அங்கீகார செயல்முறை எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது?

தேசிய அத்தியாவசிய மருந்துப் பட்டியல்; விலை மற்றும் விநியோகத்தை கட்டுப்படுத்துவது எப்படி?

மத்திய சுகாதார அமைச்சகம் சமீபத்தில் புதிய தேசிய அத்தியாவசிய மருந்துப் பட்டியல் (NLEM)-2022 ஐ வெளியிட்டது; இது எப்படி விநியோகத்தை உறுதி செய்கிறது? விலையை கட்டுப்படுத்துகிறது? புதிய…

இப்போது வாங்கவும், பின்னர் செலுத்தவும்: சேவை எப்படி செயல்படுகிறது? யார் பயன்படுத்த வேண்டும்?

இப்போது வாங்கவும், பின்னர் பணம் செலுத்தவும்: ஆஃப்டர்பே, அஃபர்ம், கிளார்னா மற்றும் பேபால் போன்றவை இந்த சேவையை வழங்குகின்றன. ஆப்பிள் இந்த ஆண்டில் வழங்குகிறது. எனவே, இது…

வாரணாசியில் ஞானவாபி மசூதி-காசி விஸ்வநாதர் கோவில் வளாகத்தில் என்ன சர்ச்சை?

முகலாய மன்னர் ஔரங்கசீப்பின் உத்தரவின் பேரில் சிவபெருமானுக்கான உண்மையான கோயில் அழிக்கப்பட்டு, அந்த இடத்தில் ஒரு மசூதி கட்டப்பட்டது. ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு, தற்போதைய கோயில் மசூதியை…

கார் விபத்தில் முன்னாள் டாடா குழும தலைவர் மரணம்; யார் இந்த சைரஸ் மிஸ்திரி?

கார் விபத்தில் முன்னாள் டாடா குழும தலைவர் மரணம்; யார் இந்த சைரஸ் மிஸ்திரி? இவர் டாடா குழும தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டது ஏன்?

உபேந்திரா கவுல்! ஒரு சிறந்த இருதய அறுவை சிகிச்சை நிபுணரின் காஷ்மீர் நினைவுகள்

புல்வாமாவில் உள்ள ஹவாலுக்கு செல்லுங்கள், உங்களுக்கு கவுலின் பழைய வீட்டுத் தோட்டம் காண்பிக்கப்படும்.

எந்த எண்ணெய் பயன்படுத்த வேண்டும்? எவ்வளவு? எதில் கொழுப்பு அதிகம்?

கொழுப்பு எடுத்துக் கொள்வதில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை; எந்த எண்ணெய்யை பயன்படுத்த வேண்டும்? எவ்வளவு பயன்படுத்த வேண்டும்?

உறங்கும் போது மனிதர்களைப் போல் கனவு காணும் சிலந்திகள்.. ஆய்வில் கண்டுபிடிப்பு

REM அல்லது ரேபிட் ஐ மூவ்மென்ட் தூக்கம் என்பது கண்களின் அசைவு மற்றும் மூளையின் செயல்பாடு அதிகரிப்பதன் மூலம் வகைப்படுத்தப்படுகிறது.

குரங்கு அம்மைக்கு கேரள இளைஞர் பலி: ஆனாலும் நீங்கள் பீதி அடைய வேண்டாம்; ஏன்?

திருச்சூரில் உள்ள புண்ணியூரைச் சேர்ந்த 22 வயது இளைஞர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து திரும்பிய சில நாட்களில் திருச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

கனடா பூர்வ குடிகளிடம் மன்னிப்பு கேட்ட போப் பிரான்சிஸ்; காரணம் என்ன?

கனடாவில் உள்ள குடியிருப்பு பள்ளிகள் என்பது என்ன? அங்கு கண்டுப்பிடிக்கப்பட்ட கல்லறைகள் யாருடையவை? பூர்வ குடிகளிடம் போப் பிரான்சிஸ் மன்னிப்பு கேட்டதது எதற்காக? முழுமையான விளக்கம் இங்கே

Explained: குடியரசுத் தலைவர் முர்மு தனது தொடக்க உரையில் குறிப்பிட்ட 4 பழங்குடி கிளர்ச்சிகள்

பதவியேற்ற பிறகு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ஜனாதிபதி முர்மு, ஒடிசாவில் உள்ள ஒரு சிறிய பழங்குடி கிராமத்தில் இருந்து ராஷ்டிரபதி பவனுக்கு தனது பயணம் குறித்து பேசினார்.

ரூபாய் மதிப்பை பாதுகாக்க, அந்நிய செலாவணி கையிருப்புகளை பயன்படுத்தும் இந்தியா

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 10 மாதங்களில் 70 பில்லியன் டாலர்கள் குறைந்துள்ளது. அதற்கு முன், இந்தியா மிகவும் வழக்கத்திற்கு மாறான முறையில் இவற்றைக் குவித்திருந்தது, இப்போது…

Explained: குரங்கு அம்மை ஏன் பரவுகிறது? பாலியல் ரீதியாக பரவுமா?

இந்த ஆண்டு ஜூலை 20 ஆம் தேதி வரை, 72 நாடுகளில் ஆய்வகத்தால் உறுதிப்படுத்தப்பட்ட14,533 குரங்கு அம்மை பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

இந்தியாவில் பரவும் குரங்கு அம்மை; அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது?

குரங்கு அம்மை தொற்றை பொது சுகாதார அவசர நிலையாக அறிவித்த உலக சுகாதார நிறுவனம்; சர்வதேச பயணம் மேற்கொள்ளதாக டெல்லியை சேர்ந்தவருக்கு தொற்று உறுதி; இந்தியாவிற்குள் பரவி…

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.