scorecardresearch

Facebook Live News

IE Tamil Facebook live with BJP Tamil Nadu art division secretary Gayathri Raguram
இன்று மாலை 7.00 மணிக்கு ஐ.இ. தமிழ் முகநூல் நேரலையில் காயத்ரி ரகுராம்!

இவரின் நேரலையை காண விரும்பும் ரசிகர்கள் இன்று மாலை சரியாக 05:30 மணிக்கு எங்களின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் இணைந்திருங்கள்.

IE Tamil Facebook live Adv raveendran duraisamy talks about 2021 election this evening at 5 pm
இன்று மாலை 05 மணிக்கு அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமியின் ஐ.இ. தமிழ் முகநூல் நேரலை

2021ம் ஆண்டுக்கான தேர்தல் களம் குறித்தும், கூட்டணிக் கட்சிகள், மக்களின் எண்ண ஓட்டங்கள் குறித்தும் பேச உள்ளார்.

IE Tamil facebook live MP Su.thirunavukkarasar exclusive
ஐ.இ.தமிழ் முகநூல் நேரலை : நேயர்களின் சூடான கேள்விகளுக்கு பதிலளிக்கும் திருநாவுக்கரசர்

இன்று மாலை சரியாக 06:30 மணிக்கு இந்த முகநூல் நேரலையில் பங்கேற்க நீங்கள் எங்களின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் இணைந்திருங்கள்.

IE Tamil Facebook Live Educationist munaivar Kamala selvaraj
ஐ.இ.தமிழ் முகநூல் நேரலையில் கல்வியாளர் கமல. செல்வராஜ் உரையாடல்

கொரானா காலத்தில் பத்தாம் வகுப்பு தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்களின் மனநிலை குறித்து பேசுகிறார் கமல. செல்வராஜ்

IE Tamil Facebook Live with VCK deputy general secretary Aloor Shanavas
ஐ.இ. தமிழ் முகநூல் நேரலை : வாசகர்கள் கேள்விக்கு ஆளூர் ஷாநவாஸ் பதில்

இவரின் இலக்கிய உலகம், கலை உலகம் மற்றும் அரசியல் பயணம் குறித்தும் இன்று நம்முடன் பகிர்ந்து கொள்ள உள்ளார்.

IE Tamil FB Live Exclusive Pazhaya Joke Thangadurai
ராமருக்கு மட்டும் விஜய் டிவியில் முக்கியத்துவமா? – ‘பழைய ஜோக்’ தங்கதுரை ஓபன்

அவரின் நகைச்சுவையான உரையாடலில் நீங்களும் பங்கேற்று அவருடன் பேசலாம். இந்த ஒரு கலகலப்பான சந்திப்பை யாரும் மிஸ் செய்ய வேண்டாம்.

National General Secretary BJP Mahila Morcha Advocate L Victoria Gowri IE Tamil FB Live
ஐஇ தமிழ் நேரலையில் விக்டோரியா கவுரி: வாசகர்கள் கேள்விக்கு பதில்

கொரோனா நோய் தொற்று காலத்தில், மக்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்களை வழங்கும் பாஜக மகளிர் அணியிலும் இவர் இடம் பெற்றுள்ளார்.

Sunmusic VJ Rakesh KM IE Tamil FB Live exclusive
சன்மியூசிக் வி.ஜே. ராகேஷ் ஐஇ ஃபேஸ்புக் நேரலையில் உரையாடல்

ட்ரிப் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ள ராகேஷை இனி வெள்ளித்திரையிலும் அதிகம் காண விருப்பம் தெரிவித்துள்ளனர் அவருடைய ரசிகர்கள். 

Folk Singer Vel Murugan IE Tamil Facebook Live exclusive
ஐ.இ. தமிழ் முகநூல் நேரலை : வாசகர்களுடன் கலகலப்பான உரையாடலில் இணைந்த வேல்முருகன்

இன்று மாலை 06:00 மணிக்கு எங்களின் அதிக்காரப்பூர்வ முகநூல் பக்கமான https://www.facebook.com/IETamil/ – த்தில் இணைந்திருங்கள். 

IE Tamil Facebook Live Tamil Nadu Congress party president KS Alagiri
ஐ.இ. தமிழ் முகநூல் நேரலை : நேயர்களுடன் உரையாடும் கே.எஸ். அழகிரி!

தன்னுடைய அரசியல் அனுபவம் குறித்து பேச இருக்கும் கே.எஸ்.அழகிரியிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகள் என்ன?

IETamil Facebook live Director Radhakrishnan Parthiban exclusive
ஐ.இ. தமிழ் முகநூல் நேரலை : தன் திரை அனுபவங்களை பகிர்ந்து கொண்ட பார்த்திபன்!

இன்று தமிழ் திரையுலகை நம்பி தன் எதிர்காலத்தை திட்டமிடும் ஒரு இளைஞனுக்கு கூற விரும்புவது என்ன?