scorecardresearch

Fixed Deposits News

IndusInd Bank City Union Bank and Shivalik Small Finance Bank revise Fixed Deposit rates
சூப்பரான வட்டி.. இந்தப் பேங்க்ல ஃபிக்ஸட் டெபாசிட் டிரை பண்ணுங்க!

IndusInd வங்கி 61 மாதங்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட நிலையான வைப்புகளுக்கு, வங்கி 6.65% வட்டி விகிதத்தை வழங்குகிறது.

IndusInd Bank City Union Bank and Shivalik Small Finance Bank revise Fixed Deposit rates
எஸ்.பி.ஐ., ஹெச்.டி.எஃப்.சி., ஐ.சி.ஐ.சி.ஐ., ஃபிக்ஸட் டெபாசிட்.. எதில் வட்டி அதிகம்?

ஃபிக்ஸட் டெபாசிட் முதலீட்டை பொறுத்தவரை மூத்த குடிமக்களுக்கு அதிகமான வட்டி கிடைக்கின்றன. பெரும்பாலும் அனைத்து வங்கிகளும் மூத்த குடிமக்களுக்கு ஃபிக்ஸட் டெபாசிட்டில் 0.50 சதவீதம் கூடுதல் வட்டி…

IndusInd Bank City Union Bank and Shivalik Small Finance Bank revise Fixed Deposit rates
7.50% முதல் 8.25% வரை வட்டி தரும் 5 முக்கிய வங்கிகள்: ஆனால் இவர்களுக்கு மட்டும்தான்!

தற்போதைய சில்லறை பணவீக்க விகிதத்தை விடவும் அதிகமாக சில வங்கிகள் ஃபிக்ஸட் டெபாசிட் சேமிப்புக்கு வட்டி வழங்குகின்றன.

SBI Fixed Deposit Interest Rates 2022 vs Post Office Time Deposit vs HDFC Bank FD: Which is better?
எஸ்பிஐ, ஹெச்டிஎஃப்சி, போஸ்ட் ஆபிஸ் டெபாசிட்: எது சிறந்தது?

SBI ஆனது 15 ஆகஸ்ட் 2022 முதல் 6.10% வட்டி வீதத்தில் “1000 நாட்கள்” என்ற குறிப்பிட்ட தவணைக்கால FDஐ வழங்குகிறது. இந்தத் திட்டம் ஆகஸ்ட் 15…

HDFC Bank hikes FD rates: Fixed deposit interest rates compared with SBI, PNB, ICICI Bank rates
நல்ல சேதி… உங்க FD-க்கு கூடுதல் வட்டி அறிவித்த முன்னணி வங்கி; SBI-யை விட அதிகம்!

HDFC வங்கி 60 வயதுக்குட்பட்ட முதலீட்டாளர்களுக்கு வைப்புத்தொகைக்கு 6.10 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது.

கூடுதல் வட்டி! அதிக லாபம்;  பிக்ஸ்ட் டெபாசிட் எனும் வரப்பிரசாதம்!

பிக்ஸ்ட் டெபாசிட் கணக்குகளை தனிநபர் கணக்கை கொண்டும் கூட்டாகவும் தொடங்க முடியும் . ஐந்து ஆண்டுகளுக்கு பிக்ஸ்ட் டெபாசிட் செய்தால் வரி விலக்கு பெறலாம்.

Invest in this India Post scheme to avail benefit of tax exemption
FD வட்டி விகிதம் உயர்வு… வாடிக்கையாளர்கள் குஷி!

பிரபல பொதுத்துறை வங்கி ஃபிக்சட் டெப்பாசிட் திட்டங்களின் வட்டி விகிதத்தை உயர்த்திருப்பது வாடிக்கையாளர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வட்டி விகிதங்களை மாற்றிய முக்கிய வங்கி; விவரங்கள் இதோ…

பாங்க் ஆஃப் இந்தியா வங்கி ஃபிக்சட் டெபாசிட் மற்றும் சேமிப்பு கணக்குகளுக்கான வட்டி விகிதங்களை மாற்றியுள்ளது; முழுவிவரம் இங்கே

ஃபிக்சட் டெப்பாசிட்டை விட சிறந்தது; முதலீட்டுக்கு அதிக வருமானம் தரும் 4 சூப்பர் திட்டங்கள்

ஃபிக்சட் டெப்பாசிட்டை விட சிறந்த முதலீட்டு திட்டங்கள்; இந்த 4 விருப்பங்களை பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்

Airtel share today rate in BSE 17 August 2022
FD திட்டத்தை அறிமுகப்படுத்திய ஏர்டெல் பேங்க்… சீனியர் சிட்டிசன்களுக்கு நல்ல லாபம்!

மெச்சூரிட்டிக்கு முன்பாக பணத்தை எடுப்பதற்கு எந்தவொரு அபராதமோ, பிராசஸிங் கட்டணமோ வசூலிக்கப்படாது. ஏர்டெல் ஃபிக்சட் டெப்பாசிட்டில் எவ்வளவு வட்டி கிடைக்கும் தெரியுமா?

HDFC Bank hikes FD rates: Fixed deposit interest rates compared with SBI, PNB, ICICI Bank rates
HDFC: ஃபிக்சட் டெப்பாசிட் வட்டியில் திடீர் மாற்றம்… புதிய ரேட் தெரியுமா?

HFDC வங்கி சுமார் ஒரு மாதத்திற்குப் பிறகு ஃபிக்சட் டெப்பாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை மீண்டும் உயர்த்தியுள்ளது.

FD வட்டி குறைப்பு… வாடிக்கையாளர்களுக்கு ஷாக் கொடுத்த பிரபல வங்கி!

IOB fixed deposit: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (Indian Overseas Bank) ஃபிக்சட் டெப்பாசிட் திட்டங்களின் வட்டி வகிதத்தை குறைத்திருப்பது வாடிக்கையாளர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது

FD வட்டி விகிதம் உயர்வு… ஹெச்டிஎப்சி வங்கியின் அசத்தல் அறிவிப்பு

2 கோடி ரூபாய்க்கு உட்பட்ட பிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை ஹெச்டிஎஃப்சி வங்கி உயர்த்தியுள்ளது.

ஃபிக்ஸிட் டெபாசிட் vs ரெக்கரிங் டெபாசிட்; சிறந்தது எது?

வங்கிகளில் டெபாசிட் செய்ய விருப்பமா? ஃபிக்ஸிட் டெபாசிட் அல்லது ரெக்கரிங் டெபாசிட் எது சரியானது என்ற ஒப்பீடு இங்கே

ஃபிக்ஸிட் டெபாசிட்; முதலீடு செய்யும் முன் இந்த 5 விஷயங்கள் முக்கியம்!

ஃபிக்ஸிட் டெபாசிட்களில் முதலீடு செய்வது நன்மை தருமா? யாருக்கு நன்மை கிடைக்கும்? எப்படி செய்தால் அதிக வருவாய் கிடைக்கும்?

மார்ச் 31-க்குள் முதலீடு செஞ்சா அதிக லாபம்… சிறப்பு FD திட்டங்களை நிறுத்தும் வங்கிகள்

அதிக வட்டி கிடைக்கும் சிறப்பு பிக்சட் டெபாசிட் திட்டங்களை மார்ச் 31-வுடன் நிறுத்த முடிவு செய்த முக்கிய வங்கிகள்.

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.