Fixed Deposits

Fixed Deposits News

மூத்த குடிமக்கள் டெபாசிட்களுக்கு 8.33 சதவீதம் வரை வட்டி.. இந்த வங்கி லிஸ்ட்-ஐ பாருங்க

வங்கிகள் சிறப்பு ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளன. இந்த ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள் 2023 மார்ச் 31ஆம் தேதியுடன் முடிகின்றன.

எஸ்.பி.ஐ., யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் பரோடா.. ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள் ஒப்பீடு

ரூ.2 கோடி வரையிலான உள்நாட்டு டெபாசிட்டுகளுக்கு, எஸ்பிஐ, பேங்க் ஆஃப் பரோடா, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் நாட்டின் சில பெரிய வங்கிகள் தற்போது 3…

Fincare SFB Fixed Deposit Interest Rates for Senior Citizens
ஃபிக்ஸட் டெபாசிட்க்கு எஸ்.பி.ஐ.யை விட நல்ல வட்டி.. இந்த அரசு வங்கியை பாருங்க

ஃபிக்ஸட் டெபாசிட் சேமிப்புக்கு 8.85 சதவீதம் வட்டி வழங்கும் அரசு வங்கி குறித்து பார்க்கலாம்.

எஸ்.பி.ஐ, ஹெச்.டி.எஃப்.சி, ஐ.சி.ஐ.சி.ஐ.. ஃபிக்ஸட் டெபாசிட்.. எது பெஸ்ட்.. சீனியர் சிட்டிசன்ஸ் நோட் பண்ணுங்க

சீனியர் சிட்டிசன்கள் தங்கள் பணத்தை இரட்டிப்பாக்க செய்ய வேண்டிய வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் குறித்து பார்ப்போம்.

சூப்பர் சீனியர் ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு 9.5 சதவீதம் வட்டி.. இந்தப் பேங்குகளின் பட்டியலைப் பாருங்க

வங்கிகள் பொது மற்றும் மூத்த குடிமக்கள் டெபாசிட் செய்பவர்களுக்கான நிரந்தர வைப்பு வட்டி விகிதங்களை அதிகரித்து வருகின்றன.

சீனியர் சிட்டிசன்களுக்கு 9 சதவீதம் வரை வட்டி. வங்கி, போஸ்ட் ஆபிஸ்.. எது பெஸ்ட்?

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2023 பட்ஜெட் தாக்கலின்போது, மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தின் டெபாசிட் வரம்பை உயர்த்தினார்.

பேங்க் ஃபிக்ஸட் டெபாசிட் Vs போஸ்ட் ஆபிஸ் சிறுசேமிப்பு திட்டங்கள்.. எது பெஸ்ட்?

சிறு சேமிப்பு திட்டங்களை பொறுத்தவரை பொதுமக்கள் வருங்கால வைப்பு நிதிக்கு 7.1 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.

ஃபிக்ஸட் டெபாசிட்க்கு 8.3 சதவீதம் வட்டி.. இந்த வங்கியை பாருங்க!

முதிர்வு காலத்துக்கு முன் பணத்தை திரும்பப் பெறும்போது, வங்கியில் ஸ்மார்ட் டெபாசிட் இருக்கும் காலத்திற்குப் பொருந்தக்கூடிய விகிதத்தில் வட்டி கணக்கிடப்படும்.

போஸ்ட் ஆபிஸ் டெர்ம் டெபாசிட் VS வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்.. எதில் வட்டி அதிகம்?

ஜனவரி 1, 2023 முதல் மார்ச் 31, 2023 வரையிலான காலாண்டிற்கான சிறு சேமிப்புகளுக்கான வட்டி விகிதத்தையும் அரசாங்கம் உயர்த்தியுள்ளது.

ஃபிக்ஸட் டெபாசிட்க்கு இவ்ளோ வட்டியா? ஸ்ரீராம் ஃபைனான்ஸ் அசத்தல் அறிவிப்பு

12 மாதங்களில் முதிர்ச்சியடையும் பெண்களுக்கான ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு NBFC 7.41% வரை வட்டி வழங்குகிறது.

ஃபிக்ஸட் டெபாசிட்க்கு 7.8 சதவீதம் வட்டி.. மூத்த குடிமக்களே மிஸ் பண்ணிராதீங்க!

பேங்க் ஆஃப் பரோடா வங்கி மூத்த குடிமக்களுக்கான ஃபிக்ஸட் டெபாசிட்க்கு 7.8 சதவீதம் வட்டி வழங்குகிறது.

ஃபிக்ஸட் டெபாசிட் வட்டியை உயர்த்திய வங்கி.. மூத்த குடிமக்களுக்கு 7.5 சதவீதம் ரிட்டன்.. செக் பண்ணுங்க

சவுத் இந்தியன் வங்கியில் ஒரு வருட முதிர்வு காலத்துடன் கூடிய டெபாசிட்டுகளுக்கு மூத்த குடிமக்களுக்கு 7.5 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.

ஃபிக்ஸட் டெபாசிட் வட்டியை மேலும் உயர்த்தும் கோடக் மஹிந்திரா.. குழு தலைவர் தகவல்

கோடக் மஹிந்திரா வங்கி அதன் நிலையான வைப்பு (FD) விகிதத்தை மேலும் உயர்த்தலாம் என்று குழுமத் தலைவரும் நுகர்வோர் வங்கியின் தலைவருமான விராட் திவான்ஜி கூறினார்.

ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி உயர்வு.. இந்தியன் ஒவர்சீஸ் வங்கி புதிய ரேட் இதோ!

இந்தியன் ஒவர்சீஸ் வங்கி (IOB) இப்போது 444 நாள்களுக்கு டெபாசிட் செய்பவர்களுக்கு 7.3 சதவீதம் வரை FD விகிதத்தை வழங்குகிறது.

ரூ.1 லட்சம் முதலீடு.. 3 ஆண்டுகளில் ரூ.27,760 வட்டி.. மூத்த குடிமக்களே நோட் பண்ணுங்க!

மூத்த குடிமக்களின் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்களை பல்வேறு வங்கிகளும் உயர்த்தியுள்ளன.

யூகோ வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி அதிரடி உயர்வு.. செக் பண்ணுங்க!

UCO Bank Fixed Deposit Rates 2022: 444 நாள்கள் மற்றும் 666 நாள்கள் முதிர்வு காலத்துடன் வங்கி தனது நிலையான வைப்புகளுக்கான வட்டி விகிதங்களையும் அதிகரித்துள்ளது.

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.