
கடந்த 2019-ம் ஆண்டு தேவராட்டம் படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த நடிகை மஞ்சிமா மோகனை கவுதம் கார்த்திக் காதலிப்பதாக தகவல் வெளியானது.
கவுதம் கார்த்திக் – மஞ்சிமா மோகன் திருமணம் சென்னையில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் இன்று நடைபெற்றது.
நான் நடிக்கும் ஒவ்வொரு படமும் மாறுபட்ட கதையம்சம் உள்ள படமாக இருக்க வேண்டும் அதனால் சிறந்த வில்லன் கேரக்டரில் நடிக்க விரும்புகிறேன்
தேவராட்டம் படத்தில் இவர் நடித்தபோது அப்படத்தின் நடிகை மஞ்சிமா மோகனுடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலிப்பதாக தகவல் வெளியானது.
Actor Gautham Karthik latest News : மணிரத்தினம் இயக்கிய கடல் திரைப்படத்தில் நாயகனாக அறிமுகமானார்
கதாநாயகி மஞ்சிமா மோகன் அழகா இருக்கிறார், அவ்வளவுதான்
Gautham Karthik’s Devarattam Full Movie Leaked in Tamilrockers: இதனால் மிகுந்த சோகத்தில் இருக்கிறார்கள் படக்குழுவினர்.
Devarattam Movie: ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் இதனைத் தயாரித்திருக்கிறது.
கெளதம் கார்த்திக்கிற்கு இந்தப் படத்தில் ‘நவரச இளவரசன்’ என்ற பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது.
சிம்புவின் அடுத்தப்படம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் அனைத்தும் முடிந்துவிட்ட நிலையில், வரும் ஏப்ரல் 12-ம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது.
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’. இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் ஆறுமுக குமார்.
திரு இயக்கிவரும் ‘மிஸ்டர் சந்திரமெளலி’ படத்தில், விஷால் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார் என்கிறார்கள்.
விஜய் சேதுபதி, கெளதம் கார்த்திக் நடித்துள்ள ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படம், 400க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ரிலீஸாக இருக்கிறது.
‘எமன்’ என்ற கேரக்டரில் பழங்குடி மக்களின் தலைவனாக நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி. ஜஸ்டின் பிரபாகரன் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.
‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படத்தைப் பார்த்த சென்சார் போர்டு அதிகாரிகள், எந்த ‘கட்’டும் சொல்லாமல் ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளனர்.
விஜய் சேதுபதி நடித்துள்ள ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படத்தின் டீஸர், நாளை மாலை ரிலீஸாகிறது.
கே.பி.யின் இசையில் ஒரு பாடல் கூட கேட்க முடியாத ரகம். படத்தில் உள்ள ஒரே ஒரு ஆறுதல் என்னவென்றால், இராசாமதியின் ஒளிப்பதிவு மட்டுமே.
ஓவியா ஹீரோயின் கிடையாது. அவருக்குப் பதிலாக வைபவி ஷாண்டில்யா நடித்து வருகிறார்.
‘எமன்’ என்ற கேரக்டரில் பழங்குடி மக்களின் தலைவனாக நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி. ஜஸ்டின் பிரபாகரன் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.
கெளதம் கார்த்திக் நடிப்பில், கலாபிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘இந்திரஜித்’. அஷ்ரிதா ஷெட்டி, சோனாரிகா இருவரும் ஹீரோயின்களாக நடித்துள்ளனர்.