
தொடர் கொலைகளை விசாரிக்கும் காவல்துறை அதிகாரியாக வரும் கமல்ஹாசன் கொலையாளிகளை எப்படி கண்டுபிடித்தார் என்பது குறித்து விறுவிறுப்பான திரைக்கதை அமைத்திருந்தார்.
அமேசான், நெட்ஃப்ளிக்ஸ் போன்ற ஓடிடி தளங்கள் இருக்கின்றன. அவர்களுக்கு நல்ல கதைகள் தேவைப்படும்.
Gautham Menon : ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘என்னை அறிந்தால்’ ஆகிய கெளதம் மேனன் படங்களில் நடித்துள்ளார் த்ரிஷா.
சுவாரசியத்திற்காக கற்பனை கலந்து உருவாக்கியுள்ளதாக, குயின் வெப் சீரியலின் தயாரிப்பாளர்கள் தெரிவித்திருந்தனர்.
கெளதமின் படங்களுக்கு 50% பார்வையாளர்கள் இசைக்காகவே வருகிறார்கள்.
தீபா தொடர்ந்த வழக்கின் ஆவணங்கள் இதுவரை தங்களுக்கு வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
இதன் ட்ரைலர் ஜெயலலிதாவின் நினைவு தினமான டிசம்பர் 5-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் தேவரகொண்டா, ரிது வர்மா நடித்த கதாபாத்திரங்களில், விஷ்ணு விஷால் மற்றும் தமன்னா ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.
பாலுமகேந்திராவின் நினைவாக இந்தப்படத்திற்கு ‘அழியாத கோலங்கள் 2’ என இந்தப் படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது.
ENPT tamil movie : 2013-ல் இந்தக் கதையை நடிகர் சூர்யாவிடம் கூறினார் இயக்குநர் கெளதம் மேனன்.
Enai Noki Paayum Thota Movie Review, Release Live Updates: எனை நோக்கி பாயும் தோட்டா ரிலீஸ் லைவ் அப்டேட்!
ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் நேற்றும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Netflix Anthology Film: விநாயகர் சதுர்த்தியன்று இதன் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் கூறப்படுகிறது.
S25 Celebration: மிஷ்கினின் அலுவலகமே ஒரு சினிமா கவிதை.
ஆனால் இது திரைப்படமல்ல. ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ‘குயின்’ எனும் வெப் சிரீஸ்.
நடிகர் சூர்யாவின் எதிர்கால திட்டங்கள் மீண்டும் அவரை திரைப்பட வார்த்தகத்தின் முன்னணி வரிசையில் உட்கார வைக்க வாய்ப்புள்ளது.
பொள்ளாச்சி மற்றும் சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் நடைபெற்ற படப்பிடிப்பு, மும்பை மற்றும் பொள்ளாச்சியில் அடுத்தடுத்து நடைபெற இருக்கிறது.
கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தில், ஒரு ஹீரோயினுக்கு ரசிகராக தனுஷ் நடிக்கிறார் என்கிறார்கள்.
‘துருவ நட்சத்திரம்’ படத்தை நிறுத்தி வைத்துவிட்டு, தனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தைக் கையிலெடுத்துள்ளார் கெளதம் மேனன்.
தனுஷ் நடிப்பில் நீண்ட நாட்களாகக் கிடப்பில் கிடந்த ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தை தூசி தட்டி எடுக்கிறார் கெளதம் மேனன்.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.