gayathri raguram

Gayathri Raguram News

பா.ஜ.க-வுக்கு எதிராக நடை பயணம்; உயிர் போனாலும் நடத்திக் காட்டுவேன்: காயத்ரி ரகுராம்

பா.ஜ.க.வுக்கு எதிராக நடத்தப்படும் இந்த நடைப்பயணத்தை என் உயிர் போனாலும் நடத்திக்காட்டுவேன் என்றும் நடிகை காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை தலைவரான முதல் நாளில் இருந்தே என்னை வெளியேற்ற விரும்பினார்’: காயத்ரி ரகுராம்

காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழக பாஜகவின் தமிழ் வளர்ச்சி பிரிவு தலைவராக உள்ள காயத்ரி ரகுராம் அழைக்கப்படவில்லை.

பா.ஜ.க பொறுப்புகளில் இருந்து நடிகை காயத்ரி ரகுராம் நீக்கம்: அண்ணாமலை அறிவிப்பு

இத்தனை வருடமாக கட்சியில் இருந்தும், ஒரு பெண் என்றும் கூட பார்க்காமல் சொந்த கட்சியினரே சமூக வலைதளங்களில் தன்னை கடுமையாக விமர்சித்து வருவதாகவும், குறிப்பிட்டிருந்தார்.

குண்டு வெடிப்பு சர்ச்சை; பிரஸ் மீட்டில் மீடியாவிடம் வாக்குவாதம்: காயத்ரி ரகுராம் வீடியோ

கோவையில் பாஜகவினர் பத்திரிகையாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் செய்தியாளர் சந்திப்பில் பரபரப்பு ஏற்பட்டது.

ஐ.ஏ.எஸ் அதிகாரி மனைவியுடன் கே.எஸ். அழகிரி மகள் – பேரன் மோதிய வீடியோ: வெளியிட்ட காயத்ரி ரகுராம்

சென்னையில் சாலையில் கார்கள் முந்திச் செல்வதில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக, ஐ.ஏ.எஸ் அதிகாரி மனைவிக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரியின் மகள் மற்றும் பேரன்…

‘திராவிடம்’ என்னும் முழக்கம் தமிழ் மொழி வளர்ச்சிக்கு தடை: காயத்ரி ரகுராம் ட்விட்டுக்கு நெட்டிசன்கள் பதிலடி

Tamilnadu News update : அனைத்து மாநில மக்களும் உரையாடுவதற்கு பொது மொழியாக ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்திய மொழி இருக்க வேண்டும்

மவுனம் கலைத்த கலையுலகம்: சூர்யாவுக்கு ஆதரவு யார், எதிர்ப்பு யார்?

Tamil News Update : உங்கள் நிஜ வாழ்க்கை கதை மூலம் நான் கோடிகளை சம்பாதிப்பேன், எல்லோரும் கேள்வி எழுப்பிய பிறகு நான் உங்களுக்கு லட்சங்களை தருகிறேன்.…

நடிகை காயத்ரி ரகுராம் பற்றி வக்கிர பதிவு: திமுக ஐடி விங் நிர்வாகி மீது நடவடிக்கை

தன்னை ஆபாசமாக சித்தரித்த தி.மு.க பிரமுகர் ஜெயச்சந்திரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் காயத்ரி ரகுராம் புகார் கொடுத்தார்.

ஸ்டாலின் கனவு பலிக்காது; தமிழகத்தில் அடுத்தது பாஜக ஆட்சி தான் – காயத்ரி ரகுராம்

டிசர்ட் போட்டுக் கொண்டு இந்தி எதிர்ப்பு தெரிவிப்பது எல்லாம் வியாபார தந்திரம் என்றும் பேச்சு

காயத்ரி ரகுராம் இயக்கத்தில் “யாதுமாகி நின்றாய்” : ட்ரெய்லர் கூறும் அதிர்ச்சி உண்மைகள்!

சினிமாவில் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் சென்னை வரும் ஒரு பெண்ணின் வாழ்க்கை என்ன ஆகிறது?

பாஜக உருப்பட ஒரே வழி தமிழிசையை தூக்குவது : ஐடியா சொல்லும் பிக் பாஸ் காயத்ரி

தமிழிசை சவுந்தரராஜனை தமிழக பாஜக தலைவர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என பேட்டி ஒன்றில் பிக் பாஸ் காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் மது போதையில்…

நான் குடிபோதையில் கார் ஓட்டினேனா? காயத்ரி ரகுராம் விளக்கம்

பிக் பாஸ் பிரபலம் காயத்ரி ரகுராம் குடிபோதையில் கார் ஓட்டி போலீசுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக வந்த சர்ச்சையை மறுத்து ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார். சென்னை அடையாறு சத்யா…

”ஓவியாவை போல் இருப்போம்: காயத்ரியை மன்னிப்போம்”: நடிகர் சிம்பு

நாள்தோறும் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் ஓவியாவுக்கு தமிழகம் எங்கும் ரசிகர்கள் இருக்கையில், அதற்கு நடிகர் சிம்பு விதிவிலக்கல்ல.

”தாழ்த்தப்பட்டவர்களை இழிவுபடுத்துகிறது”: ரூ.100 கோடி கேட்டு ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்கு கிருஷ்ணசாமி நோட்டீஸ்

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் தாழ்த்தப்பட்ட மக்களை இழிவுபடுத்தியதாக ரூ.100 கோடி கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக கிருஷ்ணசாமி தெரிவித்தார்.