
தனது முற்றுப்புள்ளியான பூத உடலை முழுமையாக மருத்துவக் கல்லூரி மாணவர்களின் ஆய்வுக்காக தானம் செய்திருந்தார். இதை கமல்ஹாசனும் பாராட்டியுள்ளார்.
‘ஞானியையும் சந்தித்தேன். பேசிக் கொண்டிருந்தோம். காபியும் அளித்தார். இறுதியில், ‘என்னுடைய ஓட்டு உங்களுக்கு இல்லை’ என்று நேரடியாகவே சொன்னார்.
ஞாநி செய்த உடல் தானம் போற்றுதலுக்கு உரியது. அவர் தானத்திற்கு சடங்குகள் தடையாகாமல் அனுமதித்த குடும்பத்தாரை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.
எழுத்தாளர் ஞாநியின் உடலுக்கு ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தினார். ‘ஞாநி என்னுடைய நண்பர், நான் அவருடைய ரசிகன்’ அவர் தெரிவித்துள்ளார்.
ஞாநி சங்கரன் மரணத்திற்கு சில மணி நேரத்திற்கு முன்பு வரை முகநூலில் தனது விமர்சனங்களை முன்வைக்கத் தவறவில்லை. அவரது இறுதிப் பதிவுகள் இங்கே!
ஞாநி சங்கரன், தமிழகம் அறிந்த எழுத்தாளர், விமர்சகர், பத்திரிகையாளர்! 63 வயதான அவர், உடல் நலக்குறைவால் இன்று (ஜனவரி 15) அதிகாலை காலமானார்.