
நாட்டில் கொரோனா தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 137 ஆக அதிகரித்துள்ளது. 14 நபர்கள் இதிலிருந்து மீண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 வயதான அந்த பெண் குழந்தைக்கு, கடந்த ஆண்டு ஜூலை மாதம் சளி மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது
நோய் தொற்று இல்லாமல் அந்த சிசுவை வெளியே எடுக்க மருத்துவக்குழு நியமனம்
ஹெச்.ஐ.வி. பாதிப்பால் மனம் உடைந்த அந்த பெண் தனக்கு ரத்தம் ஏற்றப்பட்டதில் ஹெச்.ஐ.வி. இருந்ததாக தெரிவித்து சுகாதார துறைக்கு கருணை மனு அனுப்பி இருக்கிறார்.
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ 1 கோடிக்கும் குறைவில்லாமல் நிவாரணத் தொகை வழங்க வேண்டும்
‘அரசு தான் எனது இந்த நிலைக்கு காரணம். இந்த ரத்தத்தை கொடுத்து, அரசு என்னை கொல்லாமல் கொன்றுவிட்டது’
குறிப்பிட்ட ஏழு பாக்டீரிய இனங்கள் அதிகளவில் இருந்தால், எச்.ஐ.வி. நோய்த்தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கக்கூடும் என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 9 வயது சிறுமிக்கு, சிகிச்சையின்போது எச்.ஐ.வி. நோயாளியின் ரத்தத்தை செலுத்தியதால், அவளுக்கும் எச்.ஐ.வி. தொற்று ஏற்பட்டது.