Hollywood

Hollywood News

Michelle Yeoh wins best actress award, makes Oscar history Tamil News
வரலாறு படைத்த மிஷெல் யோஹ்… ஆஸ்கார் சிறந்த நடிகை விருது வென்ற முதல் ஆசிய பெண்!

மலேசியாவில் பிறந்த நடிகை மிஷெல் யோஹ் சிறந்த நடிகைக்கான அகாடமி விருதை வென்ற முதல் ஆசிய பெண்மணி என்ற வரலாற்றை படைத்துள்ளார்.

மனைவியை கிண்டல் செய்த கிறிஸ் ராக்கை ஆஸ்கார் மேடையில் அறைந்த வில் ஸ்மித்; ரியல் ஹீரோ என குவியும் பாராட்டு

தனது மனைவியைப் பற்றி ஜோக் அடித்த கிரிஸ் ராக்கை ஆஸ்கார் மேடையிலேயே அறைந்த வில் ஸ்மித்தான் ரியல் ஹீரோ, அரசியல் தலைவர்கள் முதல் பிரபலங்கள் வரை என…

கூந்தலை ஸ்கார்ஃப் ஆக மாற்றிய ஹாலிவுட் கிளாமர் லார்டே: ஃபேஷன் உலகம் ஸ்தம்பிப்பு!

பாடகி-பாடலாசிரியர் மற்றும் ஹாலிவுட் கிளாமர் என பன்முகம் கொண்ட லார்டே, நியூயார்க்கில் நடந்த குகன்ஹெய்ம் சர்வதேச காலா 2021-க்காக அணிந்திருந்த மேக்கப் ஃபேஷன் உலகில் வைரலாகி வருகிறது.

ஒரே காட்சியில் நடித்துவிட்டு மொத்த சம்பளத்தையும் பெற்ற ”கரீபியன்” நடிகர்!

வார்னர் ப்ரோஸ் நிறுவனம் அந்த படத்தில் இருந்து அவரை நீக்கவில்லை. மாறாக விலகிக் கொள்ளுமாறு கேட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

‘பிளாக் பந்தர்’ புகழ் சாட்விக் போஸ்மேன் புற்றுநோயால் மரணம்

எண்ணற்ற அறுவை சிகிச்சைகள் மற்றும் கீமோதெரபி ஆகியவற்றிற்கு இடையில் அவரது படங்கள் படமாக்கப்பட்டன.

மகளுக்கு ‘இந்தியா’ எனப் பெயரிட்ட ’அவெஞ்சர்ஸ்’ நடிகர்!

அவரது மனைவியும் மாடல் மற்றும் நடிகையுமான எல்சா பெரும்பாலான பொழுதுகளை இந்தியாவில் செலவிட்டுள்ளாராம்.

பிரபல பாப்-இசை பாடகி மடோனாவுக்கு கொரொனா! ரசிகர்கள் கவலை

என் காரை எடுத்துக் கொண்டு நீண்ட தூரம் பயணிக்க போகின்றேன். ஜன்னலை இறக்கிவிட்டு, கொரோனா காற்றை சுவாசிக்க போகின்றேன் என இன்ஸ்டகிராமில் பதிவு!

”என்றும் ரோஸ்” – தன்னுடைய இந்தியா பயணம் குறித்து பேசிய டைட்டானிக் நடிகை

இந்த படம் அவர் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தையும், வெற்றியையும் பெற்றுத் தந்தது என்று கூறியுள்ளார் கேட்.

’எனக்கு எந்த அறிகுறியும் இல்லை’: கொரோனா தாக்குதலுக்கு ஆளான ’அவெஞ்சர்ஸ்’ நடிகர்

Coronavirus Positive : என்னைப் பற்றி அவ்வப்போது தெரியப்படுத்துகிறேன். யாரும் பீதியடைய வேண்டாம்

கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலி; தள்ளிவைக்கப்பட்ட ஜேம்ஸ்பாண்ட் ரிலீஸ்

கொரோனா வைரஸ் பாதிப்பு உலக நாடுகளை அச்சுறுத்திவருவதன் எதிரொலியாக, ஹாலிவுட் அதிரடி ஆக்‌ஷன் ஜேம்ஸ்பாண்ட் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

Avatar 2 First Look: பாக்ஸ் ஆபிஸை தெறிக்க விட்ட அவதாரின் அடுத்த பாகம் ரெடி! வைரலாகும் அவதார் 2 படங்கள்!

Avatar 2 First Look Poster: நீண்ட கால தயாரிப்பில் இருக்கும் அவதார் படத்தின் இரண்டாம் பாகம் டிசம்பர் 2021 வெளியாகும் எனத் தெரிகிறது.

ஹாலிவுட்டில் கால் பதிக்கும் ஜி.வி.பிரகாஷ்! – அவரே வெளியிட்ட வீடியோ!

G.V.Prakash Kumar: இந்த படத்தில் பிரபல ஹாலிவுட் ஸ்டாண்டப் காமெடி நடிகர் பிராண்டன் டி ஜாக்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்

அயர்ன் மேனுக்கு குரல் கொடுத்து அடுத்த ஃபர்னிச்சரை உடைத்த விஜய் சேதுபதி

கிட்டத்தட்ட 10 வருடமாக ஒரு குரலிலேயே பார்த்துப் பழகிய படத்தை, திடீரென மாற்றுவதை ரசிகர்களாகிய நாங்கள் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்

கோல்டன் குளோப் விருதுகள் 2019 – வென்றவர்கள் யார் யார்?

அமெரிக்காவின் கலிபோர்னியா நகரத்தில் நடைபெற்ற 76வது கோல்டன் குளோப் விழாவில் ‘பொஹீமியன் ராப்சடி’ என்கிற திரைப்படம் அதிகப்படியாக விருதுகளை அள்ளியது

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.

Hollywood Videos

Exit mobile version