
ஆண்டாள் குறித்து வைரமுத்து பேசியதை கடிதமாக எழுதிய அனுப்பியதால் முடிவுகள் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்!
இந்த வகை கும்பல்களின் அட்டகாசத்தை அடக்க புதிய சட்டம் கொண்டு வர மத்திய அரசு முடிவு
அதிமுக ஆட்சியை கலைக்க மாட்டோம் என டெல்லியில் தன்னை சந்தித்த தமிழக அமைச்சர்களிடம் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறியிருக்கிறார்.
சீனாவுடனான எல்லை பிரச்னை தொடர்பாக, அந்நாடு விரைவில் பேச்சுவார்த்தையை தொடங்கும் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.