
கொள்ளையடித்த பணத்தில் ராஜஸ்தான் பாலி மாவட்டத்தில் 25 அறைகள் கொண்ட வீட்டை நாதுராம் கட்டியுள்ளதும் தெரிய வந்துள்ளது
கொளத்தூர் நகைக் கடை கொள்ளை வழக்கு தொடர்பாக நாதுராம் மற்றும் அவனது கூட்டாளிகளை 10 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது
இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியனை நாங்கள் சுடவில்லை என நாதூராம் வாக்குமூலம் அளித்துள்ளார்
ஒரு நேர்மையான அதிகாரியின் இழப்பும், நிவாரண நிதியை வழங்குவதில் ஏற்பட்டுள்ள இழுத்தடிப்பும் வேதனையானது என பெரியபாண்டியனின் ஊர்க்காரர்கள் குறிப்பிட்டனர்.