Inx Media

  • Articles
Result: 20- 28 out of 28 IE Articles Found
karti chidambaram arrested, P Chidambaram, INX Media

கார்த்தி கைது… அடுத்த குறி ப.சிதம்பரமா? துருப்புச் சீட்டான இந்திராணி வாக்குமூலம்

கார்த்தி சிதம்பரத்தின் கைதுக்கு பின்னணியாக சுட்டிக் காட்டப்படுவது இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்தான்! ப.சிதம்பரத்திற்கும் அது நெருக்கடியை உருவாக்குமா?

ஆதாரம் இருந்தால் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்யுங்கள்: உச்ச நீதிமன்றம்

போதிய ஆதாரங்கள் இருந்தால் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய வேண்டியது தானே என சிபிஐ-யிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல முடியாது: உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை

கார்த்தி சிதம்பரம் மீதான லுக் அவுட் நோட்டீஸுக்கு தடை விதித்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கார்த்தி சிதம்பரம் மீதான லுக் அவுட் நோட்டீஸ் வழக்கு: உச்ச நீதிமன்றம் பிற்பகலில் விசாரணை

கார்த்தி சிதம்பரம் மீதான லுக் அவுட் நோட்டீஸ் தடைக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கு மீது, உச்ச நீதிமன்றம் இன்று பிற்பகலில் விசாரணை நடத்தவுள்ளது.

Tamil Nadu today news Live updates

கார்த்தி சிதம்பரம் வெளிநாடு தப்பிச் செல்ல வாய்ப்பு: மத்திய உள்துறை அமைச்சகம்

கார்த்தி சிதம்பரம் வெளிநாடு தப்பிச் செல்ல வாய்ப்புள்ளது என சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.

தேடப்படும் நபராக கார்த்தி சிதம்பரம் அறிவிப்பு: நாளை மறுநாள் மீண்டும் விசாரணை

தேடப்படும் நபராக கார்த்தி சிதம்பரம் அறிவிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் மீதான விசாரணை நாளை மறுநாள் மீண்டும் நடைபெறவுள்ளது.

அந்நிய முதலீடு வழக்கு: கார்த்தி சிதம்பரத்தின் மனு மீது ஜூலை 28-ல் விசாரணை

அந்நிய முதலீடு வழக்கில், சிபிஐ அனுப்பிய சம்மனை ரத்து செய்யக் கோரிய கார்த்தி சிதம்பரத்தின் மனு மீதான விசாரணையை சென்னை நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

கார்த்தி சிதம்பரம் மீது வழக்குப் பதிவு செய்தது அமலாக்கத்துறை…

நான் எந்தவித தவறும் செய்யவில்லை. எனக்கு எதிராக எந்தவித குற்றச்சாட்டையும் நிரூபணம் செய்ய முடியாது

பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X