
படத்தின் பல்வேறு காட்சிகளை சென்சார் போர்டு கட் செய்து விட்ட நிலையில், அந்தக் காட்சிகள் யூ-ட்யூபில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றன.
Gypsy : சிறப்புத் திரையிடலில் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி, பொருளாளர் துரைமுருகன், ஏ.வ.வேலு ஆகியோரும் இப்படத்தைப் பார்த்தனர்.
தமிழக முன்னாள் கிரிக்கெட் வீரரான ஸ்ரீகாந்த் தோற்றத்தில் நடிகர் ஜீவா நடிக்கும் ’83’ படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. IT’S CHIKA, MACHA !!! The Swashbuckling South…
கத்தி, சீமராஜா, கடைகுட்டி சிங்கம் மற்றும் கண்ணே கலைமானே ஆகியப் படங்களின் வரிசையில் தனது படத்தையும் இணைத்துக் கொள்கிறார்.
‘ஜிப்ஸி’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், ஜீவா ஹீரோவாக நடிக்கிறார். ஒலிம்பியா பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.
ஜீவா ஜோடியாக ‘அர்ஜுன் ரெட்டி’ ஷாலினி பாண்டே நடிக்கிறார். இந்தப் படத்துக்கு ‘கொரில்லா’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
‘குக்கூ’, ‘ஜோக்கர்’ படங்களின் இயக்குநர் ராஜுமுருகனின் அடுத்த படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் ஜீவா.
ஜீவா, ஷாலினி பாண்டே நடிக்கும் ‘கொரில்லா’ படத்தின் ஷூட்டிங், நாளை பாண்டிச்சேரியில் தொடங்க இருக்கிறது.
ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘நண்பன்’ படத்தைத் தொடர்ந்து, விஜய் – ஜீவா மறுபடியும் இணைந்து நடிக்கலாம் எனத் தெரிகிறது.
சாய் பல்லவி நடித்துள்ள ‘கரு’ படமும், ஜீவா நடித்துள்ள ‘கீ’ படமும் ஒரே நாளில், அதாவது பிப்ரவரி 9ஆம் தேதி ரிலீஸாக இருக்கின்றன.
இந்தப் படத்தில், ஜீவா ஜோடியாக ‘அர்ஜுன் ரெட்டி’ ஷாலினி பாண்டே நடிக்கிறார். இந்தப் படத்துக்கு ‘கொரில்லா’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.