Jio

  • Articles
Result: 10- 20 out of 103 IE Articles Found
Reliance Jio Disney+ Hotstar

ஓராண்டு இலவசம்: ஜியோ அள்ளிவிடும் சலுகைகளைப் பாருங்க!

Reliance Jio Disney+ Hotstar offer: ரூபாய் 401/-ல் தொடங்கும் ஜியோ திட்டங்களை எடுக்கும் அனைத்து ஜியோ ப்ரீபெய்ட் பயனர்களும் இந்த சலுகையை பெற தகுதியானவர்கள்.

Jio accuses Airtel, Vodafone Idea, BSNL of cheating

ஜியோ டபுள் டேட்டா: உங்களுக்கான சலுகை, மிஸ் பண்ணாதீங்க!

Reliance Jio Fiber Net: எல்லா திட்டங்களுக்கும் சேர்க்கப்பட்ட இரட்டை டேட்டா தற்காலிகமானது, மேலும் ஊரடங்கு செயல்முறை முடிந்ததும் அகற்றப்படும்.

Reliance JIO Wi-Fi Calling

Zoom, Skype-க்கு டஃப் பைட்: JioMeet-ஐ வரவேற்க தயாரா?

JioMeet: ஜியோ மற்றும் பேஸ்புக் ஆகியவற்றின் கூட்டணி ஏற்கனவே JioMart என்ற ஒரு e-commerce platform ஆக விளைந்துள்ளது. JioMeet தற்போது சோதனையில் உள்ளது.

Facebook, Jio, whatsapp, பேஸ்புக், ஜியோ, வாட்ஸ்அப், தொல்நுட்ப செய்திகள், முகநூல் செய்திக்க

6 மாதத்துக்கு தினம் 25 ஜிபி டேட்டா – ஜியோ பற்றிய தகவல் உண்மையா?

Jio and Facebook: ஜியோ மற்றும் பேஸ்புக் ஆகியவை இப்போது நாள் ஒன்றுக்கு 25GB டேட்டா வீதம் 6 மாதங்களுக்கு தருவதாக உங்களுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்ததா?

ஜியோ- ஃபேஸ்புக் ஒப்பந்தம்: இந்தியாவுக்கு என்ன பயன்?

அந்த ஒரு காரணத்தினால், உலகின் மிகப்பெரிய சமூக ஊடக நிறுவனமான ஃபேஸ்புக், ரிலயன்ஸ் ஜியோ உடனான கூட்டணியை சுவாரஸ்யமானதாக உணர்கிறது.

Jio POS Lite: சிம்பிளா டவுன்லோடு பண்ணுங்க… வீட்டில் இருந்தபடியே சம்பாதிங்க!

Jio Pos lite Recharge Commission Scheme: வெறுமனே ரீசார்ஜ் செய்வதுடன், அதன் மூலமாக நீங்கள் ஒரு தொகை சம்பாதிக்கவும் வழிவகுக்கிறது ஜியோ போஸ் லைட் ஆப்!

reliance jio, jio, jew new plans, jio, jio atm plans, jio atm recharge plans, jio bank offers, jio features, corona virus, lockdown

ஜியோ வாடிக்கையாளரா நீங்க?. ஏடிஎம்லயே இனி ரீசார்ஜ் பண்ணலாம். எந்தெந்த ஏடிஎம்களில் இது சாத்தியம்?.

வாடிக்கையாளர்கள் ATM menu விலிருந்து ரீசார்ஜ் தேர்வை தேர்ந்தெடுத்து on-screen வழிமுறைகளை பின் தொடர வேண்டும். பரிவர்த்தனை முடிந்த உடன் ரிலையன்ஸ் ஜியோ ஒரு குறுஞ்செய்தியை அனுப்பும்.

Is Reliance Jio offering free recharge of Rs 498

ரூ.498க்கு இலவச ரீசார்ஜ்? – ஜியோ பற்றிய வாட்ஸ் அப் தகவல் உண்மையா?

Jio Free Recharge Plan : கொரோனா வைரஸ் குறித்த ஏராளமான போலி செய்திகள் (fake news) Facebook, Twitter மற்றும் WhatsApp போன்ற சமூக ஊடகங்களில் நாள்தோறும் பகிரப்பட்டு வருகின்றன. இது போன்ற செய்திகள் மக்கள் மத்தியில் ஒருவித பீதியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது

reliance jio, jio work from home, jio work from home plan, work from home, reliance jio 4G data voucher, jio 4G data voucher

இது கொரோனா ஸ்பெசலோ….: வீட்டில் இருந்து வேலை பார்ப்பவர்களுக்காக ஜியோவின் அதிரடி அறிமுகம்

Reliance Jio : வீட்டிலிருந்து வேலை பார்க்கும் பயனர்களுக்காக ரிலையன்ஸ் ஜியோ ரூபாய் 251/- க்கான ரிசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

Jio increased data voucher benefits due to work from home

ஜியோ அடித்த சிக்ஸர்… 2 மடங்கு ‘டேட்டா’வுடன் Jio Work From Home Plan

Jio double data offer: டேட்டாக்களை இரண்டு மடங்கு அதிகரித்த ஜியோ- ஜியோ அல்லாத எண்களுக்கு கால் செய்ய கூடுதலாக 500 நிமிடங்கள் வழங்கப்படுகிறது.

Advertisement

இதைப் பாருங்க!
X