
எல்லோருக்கும் தேவை பணம். பணக்காரராக எந்தெந்த கிரகங்கள் சாதகமாக இருக்க வேண்டும் என்பதை ஜோதிட சாஸ்திரம் மூலம் எடுத்து சொல்லப்படுள்ளது.
மன்மதனாக ஒருவர் இருப்பதற்கும் அவருடைய உடல், முக அமைப்புக்கும் சம்பந்தம் இல்லை. கிரக நிலைகள்தான் ஒருவரை மன்மதனாக மாற்றும் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.
குழந்தை பேறு தரும் கிரகம் எது. எந்தெந்த கிரங்கள் குழந்தை பேறு கிடைக்காமல் செய்கிறது என்பதை விரிவாக எடுத்துறைக்கும் கட்டுரை இது.
கனவு தொழிற்சாலையான சினிமாவில் நுழைய, உங்கள் ஜாதகத்தில் எந்தெந்த கிரகங்கள் சாதகமாக இருக்க வேண்டும் என்பதை விவரிக்கிறது, இந்த கட்டுரை.
தனக்கான வாழ்க்கைத்துணை எப்படியெல்லாம் அமையவேண்டும் என்பதை பற்றி கனவு காணாத மனிதர் எவரேனும் இருக்க முடியுமா? கனவு கண்டவரை கைப்பிடிக்க ஜோதிடம் சொல்வது என்ன?
உங்கள் ஜாதகத்தில் என்னென்ன ராசி எந்த இடத்தில் இருந்தால், அமைச்சராகவோ, முதல்வராகவோ ஆக வாய்ப்பு இருக்கிறது என்பதை துல்லியமாக சொல்கிறார், சரவணகுமார்.