
விவாதங்களும் தேசிய ஊடகங்களில் தீயாக பரவி வருகிறது.
நாட்டில் முதல் முறையாக தலைமை நீதிபதியை தகுதி நீக்கம் செய்ய தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.
நீதிபதி லோயாவின் மரணம் குறித்து விசாரிக்க தேவையில்லை என சுப்ரிம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா உத்தரவிட்டதை அடுத்து முனைவர் ரவிகுமார் எழுதிய கவிதை.
”மூத்த நீதிபதிகள் மூலம் எழுப்பப்பட்ட பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தேசத்தின் விருப்பம். ஆனால், ஜனநாயகம் ஆபத்தில் சிக்கியுள்ளது.”