scorecardresearch

K.p.munusamy News

o.panneerselvam, tamilnadu government, cm edappadi palaniswami, deputy cm o.panneerselvam, election commission of india, ttv dhinakaran, k.p.munusamy
ஓ.பன்னீர்செல்வம் போன் ஒட்டுக் கேட்கப் படுகிறதா? டெல்லியில் கே.பி.முனுசாமி விளக்கம்

ஓ.பன்னீர்செல்வம்-எடப்பாடி இடையே பூசல் என்கிற சூழலில், ஓபிஎஸ் போன் ஒட்டுக் கேட்கப்படுகிறதா? என்கிற கேள்விக்கு டெல்லியில் கேபி.முனுசாமி பதில் அளித்தார்.

சசிகலா குடும்பத்தை நீக்கும்வரை பேசி பிரயோஜனமில்லை : கே.பி.முனுசாமி

சசிகலா குடும்பத்தை எடப்பாடி அணி முழுமையாக நீக்கும்வரை பேசி பிரயோஜனமில்லை என ஓ.பன்னீர்செல்வம் அணி சீனியரான கே.பி.முனுசாமி கூறினார்.

கே.பி.முனுசாமி, மாஃபாய் மாறுபட்ட கருத்து : முதல்வரின் அறிவிப்பால் ஓ.பி.எஸ். அணியில் குழப்பம்

ஜெயலலிதா மரணத்திற்கு நீதி விசாரணை அமைக்கப்படும் என்கிற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் அறிவிப்பு ஓ.பன்னீர்செல்வம் அணியில் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

சசிகலாவை நீக்கும் வரை இணைப்பு இல்லை: கே.பி.முனுசாமி உறுதி

சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கும் வரை இரு அணிகளையும் இணைக்கும் பேச்சுவார்த்தைக்கு இடம் இல்லை என கே.பி.முனுசாமி திட்டவட்டம் தெரிவித்துள்ளார்.

சசிகலா மட்டுமே அ.தி.மு.க. உறுப்பினர்; டி.டி.வி. அதுவும் கிடையாது : கே.பி.முனுசாமி

கட்சியில் இல்லாத ஒரு நபர் டிடிவி. எனவே அவரது சுற்றுப்பயணம் குறித்து கருத்து சொல்ல விரும்ப வில்லை. சசிகலா மட்டும் தான் கட்சியில் உள்ளார்.