k veeramani

K Veeramani News

K Veeramani Seemans opinion on the issue of North Indian workers
எதிரும் புதிரும்: ‘மு.க. ஸ்டாலினுக்கு பெருமை’- கீ. வீரமணி; ‘நீங்க ஏன் குழு அனுப்பல’- சீமான்

தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக செய்திகள் வெளியாகும் நிலையில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதை பார்க்கலாம்.

தினமும் கி. வீரமணி விடும் அறிக்கையே நாங்கள் எடுக்க வேண்டிய முடிவை தீர்மானிக்கிறது: ஸ்டாலின் பேச்சு

மிசா சட்டத்தின்போது என்மீது விழுந்த அடிகளை தாங்கியவர் சிட்டி பாபு மட்டுமல்ல ஆசிரியரும்தான். அவரின் 100-வது பிறந்த நாளையும் கொண்டாடுவோம்.

90-ஐ தொடும் கி.வீரமணி: ‘அறிவியல் சிந்தனையை இந்து எதிர்ப்பாக குழப்ப வேண்டாம்’

திராவிடர் கழகத்தின் தலைவரும், பெரியார், தி.மு.க-வைத் தொடங்கிய அண்ணாவின் தோழருமான கி.வீரமணி, தமிழகத்தில் திராவிட சித்தாந்தம் குறித்த கருத்தியல் விவாதம் மற்றும் அரசியல் மோதலின் மையமாக இருக்கிறார்.

கி. வீரமணி, ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மீது நடவடிக்கை? தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ்

இசைஞானி இளையராஜாவின் சாதி குறித்து இழிவாக பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈ.வி. கே. எஸ். இளங்கோவன், மேடையில் இருந்த தி.க தலைவர் கி.…

ஆளுனரிடம் எதிர்பார்ப்பது போஸ்ட் மேன் வேலையை மட்டுமே: தி.க நிகழ்வில் ஸ்டாலின் பேச்சு

திராவிடர் கழகம் சார்பில் நடத்தப்பட்ட, நீட் எதிர்ப்பு, தேசிக் கல்விக்கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு பரப்புரை பயணம் நிறைவு கூட்டத்தில், பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின்,…

வைர விழாவை கடந்து பகுத்தறிவு தேர் இழுக்கும் கி.வீரமணி

திராவிடர் கழகத்தில் இருந்து கிளைத்த திமுக ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், தாய்க் கழகத்தின் தலைவராக இருக்கும் கி.வீரமணி தனது 89வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். பெரியார் கொள்கைகளில் இன்றும்…

பள்ளிகளில் விவேகானந்தர் கண்காட்சிக்கு அனுமதி; பெரியார் நூலுக்கு தடையா? வீரமணி கேள்வி

தந்தை பெரியாரின் நூலை நூலகத்திற்கு வழங்கக் கூடாது, மாணவர்களுக்கும் விநியோகம் செய்யக் கூடாது என்று வற்புறுத்த, போராட்டம் நடத்திட, முற்றுகையிட அவர்களுக்கு அதிகாரம் அளித்தது யார்? என…

நேற்று பாசிடிவ்… இன்று நெகட்டிவ்; கி.வீரமணிக்கு கொரோனா பாதிப்பு? – வெளியான புதிய தகவல்

கடந்த ஒரு வாரமாக காய்ச்சல் இருந்ததை அடுத்து பரிசோதனை மேற்கொண்டதில், இருவருக்கும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இல்லம் தேடி கல்விதான் திராவிடம் -ஸ்டாலின்; இது ஆர்.எஸ்.எஸ் கொள்கை- கி.வீரமணி

Tamilnadu News Update : ஆர் .எஸ் . எஸ் . பாராட்டும் கல்விக் கொள்கையின் நுழைவே ‘ இல்லம் தேடி கல்வித் திட்டம் !’ ஆரம்பப்…

முன்னாள் அமைச்சர் மகனிடம் ஹெலிகாப்டர்; நடவடிக்கை தேவை: கி.வீரமணி

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, முன்னாள் அமைச்சரின் மகன் ஹெலிகாப்டர் வைத்திருப்பதாக செய்திகள் வருகிறது. ஊழல் செய்தவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு அரசுடைமையாக்கப்பட வேண்டும் என்று கூறியிருப்பது…

பெரியார் சாலை பெயர் மாற்றம்; எங்கிருந்து வந்த உத்தரவு? ஸ்டாலின் கேள்வி

சென்னையில் உள்ள பெரியார் ஈ.வே.ரா சாலையின் பெயரை கிராண்ட் வெஸ்டன் டிரங்க் ரோடு என்று பெயர் மாற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதிய பெயரை கருப்பு மை கொண்டு…

இந்து அமைப்புகள் எதிர்ப்பு: கி.வீரமணி மலேசியா நிகழ்ச்சி ரத்து?

பல்வேறு மத்தத்தினரும் இணக்கமாக வாழும் மலேசியாவில் கி.வீரமணியின் நிகழ்ச்சி பிரச்னையை உருவாக்கும் என மேற்படி அமைப்பினர் புகார் கூறினர்.

கருணாநிதியுடன் வீரமணி-திருநாவுக்கரசர் சந்திப்பு

தி.மு.க. தலைவர் கருணாநிதியுடன் கி.வீரமணி-திருநாவுக்கரசர் ஆகியோர் சந்தித்த புகைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன. நீண்ட இடைவெளிக்கு பிறகு கருணாநிதியை தமிழக தலைவர்கள் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

புதுவைக்குத் தேவை, தனி மாநில அந்தஸ்தே! காவிக்கு இடம் தராதீர்! கி. வீரமணி

முன்பு, அருணாச்சலப்பிரதேசம், உத்திரகாண்ட் மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் ஆட்சிகள் (காங்கிரஸ்) கலைக்கப்பட்டன! இதனை உச்சநீதிமன்றம் வன்மையாக கண்டித்தது.

தொழிலாளர்கள் கேட்பது தங்களின் சேமிப்புப் பணத்தைத்தான்… போராட்டத்திற்கு ஆதரவு: கி வீரமணி

தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட ரூ.5,000 கோடி வேறு துறைகளுக்குச் செலவு செய்யப்பட்டுள்ளது.