
அனுஷ்கா நடித்துள்ள ‘பாகமதி’, சுந்தர்.சி இயக்கியுள்ள ‘கலகலப்பு 2’ படங்களுக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது சென்சார் போர்டு.
சுந்தர்.சி இயக்கியுள்ள ‘கலகலப்பு 2’ படத்தில், ஜெய், ஜீவா, மிர்ச்சி சிவா, நிக்கி கல்ரானி, கேத்ரின் தெரேசா, ரோபோ சங்கர் ஆகியோர் நடித்துள்ளனர்.
தெலுங்கில் வெளியான ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தில் ஹீரோயினாக நடித்த ஷாலினி பாண்டே, ஜீவா ஜோடியாக தமிழ்ப் படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.
பொங்கல் ரிலீஸ் போட்டியில் சூர்யா, விக்ரம், பிரபுதேவா, விமல், ஜீவா, ஜெய், சண்முக பாண்டியன் நடித்துள்ள படங்கள் மோத இருக்கின்றன.