மருத்துவக் கல்லூரி கட்டடத்துக்குள் புதன்கிழமை நள்ளிரவில் சிறுத்தையின் உறுமல் சப்தம் கேட்டதால், மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள், மருத்துவக் கல்லூரிக்குள் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி வீடியோப் பதிவுகளை ஆய்வு செய்தனர்.
கடிதம் ஒன்றை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணை முடிவில் மரணத்திற்கான காரணம் தெரிய வரும்.
கர்நாடக சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை கூச்சல் குழப்பம் ஏற்பட்டதையடுத்து, துணை சபாநாயகர் எஸ்.எல்.தர்மேகவுடாவை இருக்கையில் இருந்து எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் அவரை இழுத்து வெளியே தள்ளியதால் பரப்பரப்பு ஏற்பட்டது.
சமூகத்தில் மிகவும் மோசமான நிலையில் இருக்கும் பிரிவினரை சாதி மற்றும் இன அடிப்படையில் சமூக பொருளாதார கணக்கெடுப்பு 2013 - 2018 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டது.
சுற்றுச்சூழலுக்காக பாடுபடும் பெண்களுக்கு இந்த பட்டத்தை சமர்ப்பிப்பதாக நெகிழ்ச்சி.
கர்நாடகா மாநிலம் உடுப்பி சிறையில் அடைக்கப்பட்டுள்ள கன்னியாகுமரியைச் சேர்ந்த 10 மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என தமிழ்நாடு மீனவர்கள் சங்கங்கள் இரு மாநில முதல்வர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கர்நாடகா மாநிலம், ராமநகரா மாவட்டத்தில் உயர் சாதியைச் சேந்த இளம் பெண் தலித் இளைஞரை காதலித்ததால் ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கில் பெண்ணின் தந்தை, உறவினர் உள்பட 3 பேர் கைது செய்யபட்டுள்ளனர்.
பெங்களூரு வீட்டுத் திட்டத்திற்கு பிரதிபலன் பெற்றார் என்ற தனியார் டிவி சேனல் குற்றச்சாட்டுக்கு, கர்நாடக முதல்வரின் பேரன் ‘செயலில் உள்ள கடன்கள்’ என்கிறார்.
வெளி மாநிலங்களில் இருந்து வரும் நபர்களுக்கு கைகளில் சீல் வைக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு பெங்களூருவில் செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட வன்முறையில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 இளைஞர்கள் உயிரிழந்தனர். இந்த வன்முறை சம்பவத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சியினரின் பங்கு குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சினிமாவுக்கு ‘எஸ்’… கிரிக்கெட்டுக்கு ‘நோ’: பூட்டிய ஸ்டேடியத்தில் சென்னை டெஸ்ட்
இந்த வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க: ஜேஇஇ மெயின் தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு
அடுத்தடுத்து கட்சித் தாவும் சீமான் தளபதிகள்: என்னாச்சு நாம் தமிழர் கட்சிக்கு?
இலங்கை ராணுவத் தளபதிகள் மீது பொருளாதார தடை: மைக்கேல் பேச்லெட் பரிந்துரை
கூட்டணிக் கட்சி நிர்வாகியையும் வளைத்த பாஜக: அ.தி.மு.க அதிர்ச்சி