karnataka

Karnataka News

‘ரூ.1 கோடி தருகிறேன், என் மகளையும் பேரனையும் மீட்க முடியுமா?’: பெங்களூரு மெட்ரோ விபத்தில் பலியானவரின் தந்தை

பெங்களூரு மெட்ரோ தூண் சரிந்து விழுந்ததில் தாய்- மகன் உயிரிழப்பு; அரசு கடும் நடவடிக்கை எடுக்க உயிரிழந்தவரின் தந்தை கோரிக்கை

EWS இடஒதுக்கீட்டில் வொக்கலிகர், லிங்காயத்துகளுக்கு 6% ஒதுக்கீடு; கர்நாடக அரசுக்கு பிராமணர்கள் எதிர்ப்பு

அகில கர்நாடக பிராமண மகாசபை பா.ஜ.க அரசின் இந்த நடவடிக்கை ஏற்றுக்கொள்ள முடியாதது என்று கூறியுள்ள நிலையில், இறுதி முடிவு எடுப்பதற்கு முன், சட்ட வல்லுனர்களுடன் விவாதிப்பதாக…

கர்நாடகா தேர்தல்: ‘பா.ஜ.க தவிர யாருடனும் கூட்டணிக்கு தயார்’ – எஸ்.டி.பி.ஐ

எதிர்வரும் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான 10 வேட்பாளர்கள் மற்றும் 54 தொகுதிகளின் பட்டியலை அறிவித்துள்ள எஸ்.டி.பி.ஐ கட்சி, பாஜகவைத் தவிர வேறு எந்தக் கட்சியுடனும் கூட்டணிக்கு தயாராக…

ஹிஜாப் எதிர்ப்பு மாவட்டத்தில்… அரசுப் பள்ளிகளில் சிறுபான்மை மாணவர்கள் சேர்க்கை 50% சரிவு

கர்நாடகாவில் ஹிஜாப் அணிவதற்கு ஆதரவாகவும் எதிராகவும் போராட்டம் நடந்த உடுப்பி மாவட்டத்தில், முஸ்லிம் மாணவர்கள் கணிசமான அளவில் அரசு பள்ளிகளில் இருந்து தனியார் மேல்நிலைப் பள்ளிகளுக்கு மாறியுள்ளனர்…

சாலை வசதி போன்ற ‘சின்ன பிரச்னை’களை விட லவ் ஜிகாத்-க்கு முன்னுரிமை: கர்நாடக பா.ஜ.க தலைவர்

“சாலை, சாக்கடை, வடிகால் மற்றும் பிற சிறிய பிரச்சனைகள்” போன்ற கவலைகளை தவிர்த்து, இந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் “லவ் ஜிஹாத்” பிரச்சினைக்கு கர்நாடக மக்கள் முன்னுரிமை…

இந்து கோயில்களுக்கு ஏராளமாக தானம் வழங்கியவர் திப்பு சுல்தான் – அண்ணாமலை; வைரலாகும் பழைய வீடியோ

மூகாம்பிகை கோயிலில் மாலை 6.30 மணிக்கு நடைபெறும் பூஜை திப்பு சுல்தானின் பெயரால் நடைபெறுகிறது. இது திப்பு சுல்தானை கௌரவிக்கும் விதமாக செய்யப்படுகிறது. அந்தப் பூஜை கிட்டதட்ட…

இந்திய மாநிலங்கள் இடையிலான பிரச்னைகள்: தீர்வு காணும் நடைமுறை என்ன?

மகாராஷ்டிரா சட்டமன்றத்தின் இரு அவைகளும் டிசம்பர் 27-ம் தேதி பிரச்னையைத் தீர்ப்பதற்கான சட்டப் போராட்டத்தை ஆதரிக்க ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியது. இந்த விவகாரத்தில் முன்னதாக கர்நாடகாவின் நிலைப்பாட்டை…

பா.ஜ.க எம்.பி பிரக்யா சிங் தாக்கூர் வெறுப்பு பேச்சு; சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரும் காங். ஜெய்ராம் ரமேஷ்

காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், பிரக்யா தாக்கூரின் கருத்துகள் சமூகத்தை பிளவுபடுத்த முயற்சி செய்கின்றன. அதே நேரத்தில் கர்நாடகாவில் பா.ஜ.க ஆட்சியில் இருப்பதால் உள்ளூர்…

மைசூரு தேவாலயத்தில் குழந்தை இயேசு சிலை சேதம்; திருட்டு முயற்சியா? போலீசார் சந்தேகம்

கர்நாடகா மாநிலம், மைசூரு மாவட்டம், பெரியபட்னாவில் உள்ள செயின்ட் மேரிஸ் தேவாலயத்தில் நடந்த இந்த சம்பவம் திருட்டு முயற்சியாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

பிரதமர் மோடியின் சகோதரர் கார் விபத்து; குடும்பத்தினருக்கு லேசான காயம்

பிரதமர் மோடியின் சகோதரர் கார் விபத்து; சம்பவம் நடந்தபோது பிரஹலாத் மோடி தனது மகன், மருமகள் மற்றும் பேரனுடன் பந்திபுராவுக்கு எஸ்.யூ.வி.,யில் சென்று கொண்டிருந்தார்.

எல்லைப் பகுதியில் மராத்திக்கு எதிரான நிலைப்பாடு; மகாராஷ்டிரா சட்டமன்றம் கர்நாடகாவுக்கு கண்டனம்

“கர்நாடகாவில் உள்ள 865 மராத்தி மொழி பேசும் கிராமங்களின் ஒவ்வொரு அங்குலம் நிலத்தையும் மகாராஷ்டிராவில் சேர்க்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசு சட்டப்பூர்வமாக வழக்கு தொடரும்”…

கர்நாடகாவில் புதிய கட்சி தொடங்கிய பெல்லாரி ரெட்டி.. பாதிப்பு இல்லை எனக் கூறும் பா.ஜ.க.

ரெட்டியின் சகோதரர்கள் ஜி கருணாகர ரெட்டி மற்றும் ஜி சோமசேகர் ரெட்டி ஆகியோர் தற்போது முறையே ஹரப்பனஹள்ளி மற்றும் பெல்லாரி சட்டமன்றத் தொகுதிகளில் பாஜக எம்எல்ஏக்களாக உள்ளனர்.

கர்நாடகாவில் எஸ்.சி, எஸ்.டி இடஒதுக்கீட்டை உயர்த்த மசோதா தாக்கல்; காரணங்களும், விதிகளும்

கர்நாடகாவில் பட்டியலிட்ட சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கு இடஒதுக்கீட்டை உயர்த்துவதற்கான மசோதா சட்டப் பேரவையில் தாக்கல்; காரணங்கள் என்ன? விதிகள் என்ன?

பாஜகவின் திசை திருப்பும் தந்திரம் மங்களூரு குக்கர் வெடிப்பு.. சர்ச்சையில் சிக்கிய டி.கே. சிவக்குமார்

2023 கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் சிறுபான்மை வாக்குகளைப் பெறுவதற்காக காங்கிரஸ் கட்சி எடுத்த தேச விரோத நிலைப்பாட்டிற்கு அவரது கருத்துகள் சான்றாகும் என்று காங்கிரஸ் தலைவரை பாஜக…

எரியும் பெலகாவி.. திரியை தூண்டி விடும் கர்நாடக ரக்ஷனா வேதிகே

62 லட்சத்துக்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்ட கன்னடத்தின் பாதுகாவலர் என்று தன்னைத்தானே அறிவித்துக் கொண்ட கே.ஆர்.வி., கர்நாடகா தொடர்பான பிரச்சினைகளில் நிலைப்பாட்டை எடுக்கிறது.

பெலகாவி எல்லைப் பிரச்னை.. மராட்டிய வாகனங்கள் மீது தாக்குதல்.. மத்திய அரசு தலையிட கோரிக்கை

மராட்டிய துணை முதல்-அமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ், கர்நாடக முதல்-அமைச்சசர் பசவராஜ் பொம்மையை டெலிபோனில் அழைத்து பெலகாவி அருகே ஹிரேபகவாடியில் நடந்த சம்பவங்கள் குறித்து அதிருப்தி தெரிவித்தார்.

சூப்பர் மார்க்கெட்டில் தகராறில் ஈடுபட்ட இந்திய வீராங்கனை… அதிர்ச்சியளிக்கும் சிசிடிவி காட்சிகள்!

இந்திய கிரிக்கெட் வீராங்கனை ராஜேஸ்வரி கயக்வாட் சூப்பர் மார்க்கெட்டில் தகராறில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக வெளியாகியுள்ள சிசிடிவி காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: முகமது ஷாரிக்கிற்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் நபர்கள் யார்?

அப்துல் மதீன் தாஹா, முசபிர் ஹுசைன் மற்றும் அராபத் அலி ஆகியோர் இந்த வழக்கில் சந்தேக நபர்களாக உள்ளனர்.

மங்களூரு ஆட்டோ ரிக்ஷா வெடிப்பு.. கோவை, நெல்லை, குமரி பயணம்.. யார் இந்த முகம்மது ஷாரிக்?

மங்களூருவில் ஆட்டோவில் மர்ம பொருள் வெடித்ததில் காயமுற்று சிகிச்சை பெற்றுவரும் முகம்மது ஷாரிக் குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.

Karnataka Videos

கர்நாடகாவில் பட்டப்பகலில் ஆயுதங்களைக் காட்டி ஆள்கடத்தல்; அதிர்ச்சி சிசிடிவி வீடியோ

கர்நாடகாவில் உள்ள ரெய்ச்சூர் மாவட்டத்தில் பரபரப்பான பேருந்து நிலையத்தில் பட்டப்பகலில் 4 பேர் கொண்ட ஒரு கும்பல் ஆயுதங்களுடன் வந்து ஒருவரை காரில் கடத்திச்சென்ற சம்பவம் பரபரப்பை…

Watch Video
கையை தேவையில்லாமல் பிடித்த காங்கிரஸ் தலைவர்: அதிர்ச்சியில் கையை தட்டிவிட்ட பெண் எம்.எல்.சி.

கர்நாடகாவில் மேடையில் பெண் எம்.எல்.சி. ஒருவரின் கையை, காங்கிரஸ் தலைவர் ஒருவர் தேவையில்லாமல் பிடித்த காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Watch Video