
டெல்லியா இருக்கட்டும், இங்கேயா இருக்கட்டும் வரவேற்பு ரொம்ப நல்லா இருந்துச்சு.
ஒர்க் அவுட்டும் (யோகா + பிளாங்) முக்கிய பங்கு வகித்தது. தவிர, நான் பெரியளவு உணவு உண்பவள் அல்ல.
உடல் பருமனாகக் காணப்பட்ட, அனந்திதா தற்போது இளைத்து படு ஸ்லிம்மாக காட்சியளிக்கிறார்.
எனது நல்லறிவை அப்படியே வைத்திருக்க நான் வெளியேற வேண்டியிருந்தது. ட்ரோல்களின் காரணமாக விலகும் நபர் நான் அல்ல.
Khushbu Sundar: ஃப்ளிப் ஹேருடன் இருப்பவர் எங்களுக்கு சூப்பர் ஸ்டார் தான். அதோடு அந்தக் கடையில் இருந்த நபரும் அப்படித்தான் தெரிவித்தார்.
Khushbu Tweet: தமிழ் நாட்டு முதல்வர் பேசுவதைப் பார்க்கும்போது, எனக்கு சிரிப்பு வருகிறது.
நீங்கள் முட்டாள்கள் என எங்களுக்குத் தெரியும். அதை தயவுசெய்து நிரூபிக்காதீர்கள்
அரசியல் ஆதாயத்துக்காக உண்மையான பெயரை தான் மறைப்பதாக சமூக வலைத்தளங்களில் கேலி செய்வோருக்கு, நடிகை குஷ்பு ட்விட்டர் பக்கத்தில் தக்க பதிலடி அளித்துள்ளார்.
விருது பெற்ற நடிகை மீனாவின் மகள் நைனிகாவிடம்ளி குஷ்பு, மேடையிலேயே பரிசை பறித்துக் கொண்டார். அவர் பின்னாலேயே சுட்டி பெண் நைனிகா ஓட, விருதை கொடுத்தார் குஷ்பு.
உங்களைப் போன்ற ஒருவர் வதந்திகளையும், மீடியாக்கள் பேசுவதையும் நம்புவது வருத்தமாக உள்ளது…