Amala Paul's swimsuit Photo goes viral: நடிகை அமலா பால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
சீயான் விக்ரம் நடிப்பில் ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் தயாரிப்பில் ஜூலை 19 ஆம் தேதி வெளியாக உள்ள கடாரம் கொண்டான் படம் சினிமா ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கடாரம் கொண்டான் பற்றிய சுவாரசிய தகவல்களின் காணொலி.
Gurkha full movie online watch: குறிப்பாக இதில், விக்ராந்த், பசுபதி, கிஷோர் ஆகியோரின் நடிப்பை ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகிறார்கள்
ஏற்கெனவே ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர், தாக்கரே, என்.டி.ஆர். யாத்ரா போன்ற அரசியல் தலைவர்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படங்கள் வெளியானது.
Arya Sayyesha Reception in Chennai Photos : ஆர்யா - சாயிஷா ரிசப்ஷன் புகைப்படங்கள்
பிற மொழி நடிகரை தாக்கிய வழக்கில் போலீஸ் புகார் அளித்துள்ள நிலையில், நடிகர் விமல் தலைமறைவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. களவாணி, தூங்காநகரம், வாகைசூடவா, கலகலப்பு, கேடிபில்லா கில்லாடி ரங்கா மன்சப்பை, மாப்ள சிங்கம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் விமல். முன்னணி நடிகராக அவர் சிரமப்பட்டு வருகிறார்....
Arya Sayyesha Wedding : ஐதராபாத்தில் நடிகர் ஆர்யா மற்றும் சாயிஷா திருமணம் கோலாகலமாக நடைபெற்று அந்த புகைப்படங்கள் அனைத்து இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான ஆர்யா நடிகை சாயீஷாவை காதலித்து திருமணம் செய்ய உள்ளார். இவர்களின் திருமணம் ஐதராபாத்தில் நடைபெற்றது. இந்நிலையில்...
ஐதராபாத்தில் நடிகை சாயிஷாவுடன் ஆர்யா திருமணம் நடைபெற இருக்கிறது. இத்திருமணத்தின் சங்கீத் நிகழ்ச்சியின் புகைப்படங்கள் வெளியானது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான ஆர்யா நடிகை சாயீஷாவை காதலித்து திருமணம் செய்ய உள்ளார். இவர்களின் திருமணம் இன்று ஐதராபாத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இவர்களின் திருமண வரவேற்பை நிகழ்ச்சியும் சத்தமில்லாமல்...
நடிகை சமீரா ரெட்டி மீண்டும் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் சூர்யாவுடன் வாரணம் ஆயிரம் படத்தில் இணைந்து நடித்து பிரபலமானவர் சமீரா ரெட்டி. அதன் பின்னர் வெடி, அசல், வேட்டை உள்ளிட்ட படங்களிலும் நடித்து பிரபலாமானார். நடிகை...
பழம்பெரும் குணசித்திர நடிகர் டைப்பிஸ்ட் கோபு உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் புதன்கிழமை நேற்று காலமானார். லால்குடியை சொந்த ஊராக கொண்டவர் கோபால ரத்தினம். இவரும் பழம்பெரும் நடிகருமான நாகேஷ் ஆகியோரும் ஒன்றாகவே நாடகங்களில் நடித்து வந்தவர்கள். 50 ஆண்டுகளில் 600 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் கோபு....