
Realme Oneplus LG Samsung Smartphones in 2021 கேலக்ஸி எஸ் மற்றும் நோட் லைன்களை ஒன்றிணைக்க சாம்சங் எவ்வாறு திட்டமிட்டுள்ளது என்பதை அறிய ஆர்வமாக இருக்கிறோம்.
Budget smart tvs : சியோமி நிறுவனமும், இந்தாண்டில் தான் டிவி சந்தையில் நுழைந்துள்ளது. Mi TV 4A PRO டிவியின் விலை ரூ.12,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது
தற்சார்பு இந்தியா பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக எல்.சி.டி உள்ளிட்ட பல்வேறு வகையான வண்ண தொலைக்காட்சி பெட்டிகளை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இது ஸ்மார்ட் டிவிகளுக்கான காலம்… ஆயிரக்கணக்கில் தள்ளுபடியை வழங்கும் ஃப்ளிப்கார்ட் ரிபப்ளிக் சேல்!
Amazon, Flipkart Diwali Sale 2019 : சியோமி நிறுவனம் குறைந்த விலையில் தரமான டிவிகளை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது.
இந்த ஸ்மார்ட்போனின் மொத்த எடை 172 கிராம் ஆகும்.
Budget Smartphone LG W30 Review : கால் செய்ய, மெசேஜ் அனுப்ப, வாட்ஸ்ஆப் பயன்படுத்த, இண்டர்நெட்டில் ஃப்ரௌசிங் செய்ய என தின பயன்பாட்டிற்கு நன்றாகவே உபயோகம்…
LG W30 Pro ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விற்பனை தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்னும் வெளியிடவில்லை எல்.ஜி. நிறுவனம்
இரண்டு திரைகளுடன் வெளியாக உள்ளது இந்த போன்…
ஒன்ப்ளஸ் நிறுவனமும் தன்னுடைய 5ஜி போனை அடுத்த வருடம் ஐரோப்பாவில் வெளியிட உள்ளதாக உறுதி அளித்துள்ளது.
ஐ.எஃப்.ஏ(IFA 2017) டெக்னாலஜி ஷோ-வில், எல்.ஜி நிறுவனம் தனது புதிய தயாரிப்பான எல்.ஜி வி30 (LG V30) ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆகஸ்ட் 10-ம் தேதி முதல் இந்த எல்.ஜி Q6 ஸ்மார்ட்போன், அமேசானில் பிரத்யேகமாக விற்பனைக்கு வரவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.