Madras High Court

  • Articles
Result: 10- 20 out of 343 IE Articles Found
online classes, central government about online classes, madras high court, மத்திய அரசு, ஆன்லைன் வகுப்புகள், சென்னை ஐகோர்ட், மெட்ராஸ் ஐகோர்ட்

ஆன்லைன் வகுப்புகள் குறித்து ஜூலை 15க்குள் வழிகாட்டு நெறிகள் – மத்திய அரசு

ஆன்லைன் வகுப்புகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக ஜூலை 15ஆம் தேதிக்குள் வழிகாட்டு நெறிகள் வெளியிடப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக, பள்ளிகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், நடப்புக் கல்வியாண்டுக்கான பாடங்கள் ஆன்லைன் மூலம் நடத்தப்படுகின்றன. ...

conditional bail for dmk mla moorthy, madras high court, chennai high court, court news, tamil news, news in tamil, latest tamil news, திமுக எம்.எல்.ஏ. மூர்த்தி, நிபந்தனை முன் ஜாமீன், தமிழக செய்திகள்

பாஜக நிர்வாகியை தாக்க முயன்ற வழக்கு – திமுக எம்.எல்.ஏ. மூர்த்திக்கு நிபந்தனை முன் ஜாமீன்

மதுரையில் பாஜக நிர்வாகியை காலணியால் தாக்க முயன்றதாக பதியப்பட்ட வழக்கில் திமுக எம்.எல்.ஏ. மூர்த்திக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த பாஜக நிர்வாகியும், மருத்துவருமான சங்கரபாண்டியன் என்பவர் திமுகவுக்கு எதிராக சமூக வலைதளங்களில் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வந்தார். ...

madras high court, chennai news, tamil news, latest tamil news, chennai high court, சென்னை ஐகோர்ட், தமிழக செய்திகள், ஐகோர்ட் செய்திகள்

மூன்று மாத காலத்திற்கு வீட்டு வாடகை வசூலிக்க விலக்கு? – அரசு பதிலளிக்க உத்தரவு

தமிழ்நாட்டில் வாடகைதாரர்களிடம் இருந்து மூன்று மாத காலத்திற்கு வாடகை கட்டணத்தை வீட்டின் உரிமையாளர்கள் வசூலிக்க கூடாதென அரசாணை பிறப்பிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் தாக்கல் செய்த...

Chennai High Court, B.ed college fees

கட்டண நிர்ணய குழுவை அணுக தனியார் சுயநிதி கல்லூரிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

கட்டண நிர்ணயக் குழு தலைவராக இருந்த ஓய்வு பெற்ற நீதிபதி இறந்து விட்டதால், கல்லூரிகளின் கோரிக்கைகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

corona in tamil nadu, madras high court, chennai high court, chennai news, tamil news, tamil nadu news, கொரோனா, சென்னை ஐகோர்ட், தமிழக செய்திகள்

இரண்டு ரூபாய்க்கு கொரோனா மருந்து – மனுவை பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு

கொரோனாவுக்கு இரண்டு ரூபாய்க்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாகக் கூறி, கிருஷ்ணகிரி மருத்துவர் அளித்த மனுவை பரிசீலித்து விரைந்து தகுந்த உத்தரவு பிறப்பிக்கும்படி, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையைச் சேர்ந்த மருத்துவர் வசந்தகுமார் என்பவர், கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாகவும், அதுகுறித்த...

dmk, madras high court, chennai high court, medical seats, chennai news, tamil news, tamil nadu news, chennai high court,, திமுக, சென்னை ஐகோர்ட், தமிழக செய்திகள்

மருத்துவ படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 50% ஒதுக்கீடு கோரி திமுக வழக்கு

தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம், பல் மருத்துவம் மற்றும் மருத்துவ மேற்படிப்பு, டிப்ளமோ படிப்புக்களுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் 50 சதவீதத்தை இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கீடு செய்யக் கோரி தி.மு.க., சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழக மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம்,...

tamil nadu, jayalalithaa, jayalalithaa estate, Kodanad estate, Security guard dead, jayalalithaa, கொடநாடு விவகாரம், மேத்யூ சாமுவேல், கோடநாடு விவகாரம்

கொடநாடு எஸ்டேட் வழக்கு – சயான், மனோஜ் ஜாமீன் கோரி மனு

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட சயான் மற்றும் மனோஜ் ஆகியோர் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்களுக்கு ஜூன் 19ம் தேதிக்குள் பதிலளிக்க காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில்...

madras high court, online classes, chennai high court, tamil news, tamil nadu news, news, latest tamil news, சென்னை ஐகோர்ட், தமிழக செய்திகள், கொரோனா வைரஸ், corona in tamil nadu, covid 19 chennai

மாணவ, மாணவியருக்கு ஆன்லைன் வகுப்புகள் – தடை விதிக்கக் கோரி மனு

பள்ளி மாணவ, மாணவியருக்கு ஆன் லைன் மூலம் வகுப்புக்கள் நடத்தத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக, பள்ளிகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், நடப்புக் கல்வியாண்டுக்கான பாடங்கள் ஆன்லைன் மூலம் நடத்தப்படுகின்றன. ...

70 MMC PG doctors test positive

கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம்; புகாரளிக்கும் வசதிகள் என்னென்ன? – அறிக்கை கேட்கும் ஐகோர்ட்

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான செலவை அரசே ஏற்பது குறித்தும், அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்பாக புகார் அளிக்க ஏதேனும் வசதிகள் செய்யப்பட்டுள்ளனவா? அதிக கட்டண வசூல் குறித்த புகார்கள் மீது எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பது குறித்தும் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை...

Traffic Ramaswamy's case filed, Traffic Ramaswamy case to ban Jayalalithaa's poes Garden home as a memorial,போயஸ் கார்டனை நினைவு இல்லமாக மாற்ற தடை கோரி வழக்கு, ஜெயலலிதா வேதா இல்லம், தமிழக அரசு, டிராஃபிக் ராமசாமி, vedha illam, jayalalitha home vedha illam, tamil nadu govt order to shift a memorial, chennai high court, madras high court, tamil nadu news

போயஸ் கார்டனை நினைவு இல்லமாக மாற்ற தடை கோரி வழக்கு

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்து இல்லத்தின் ஒரு பகுதி வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளதால், அவரது வீட்டை நினைவு இல்லமாக மாற்ற தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X