மத்திய அரசு அமல்படுத்தவுள்ள 10 சதவீத இடஒதுக்கீட்டை ஏற்றுக்கொள்ளும் மாநிலங்கள், 25 சதவீதம் மருத்துவக் கல்வி இடங்களை அதிகரித்துக் கொள்ளலாம் என்று இந்திய மருத்துவ கவுன்சில் தொிவித்துள்ளது
சென்னையில் இருந்தே 71 இடங்களில் கிராமசபை கூட்டம் நடத்தி அசத்தியிருக்கிறார் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன்.
மக்கள் நீதி மய்யம் கட்சி, லோக்சபா தேர்தலில், 15 லட்சத்து 62 ஆயிரத்து 316 வாக்குகள் கிடைத்துள்ளன. இது மொத்தம் பதிவான வாக்குகளில் 3.72 சதவீதம் ஆகும்.
மக்கள் நீதி மய்யம் என்ற 14 மாத குழந்தையை, மக்கள் நடக்க, ஓடவிட்டுள்ளனர். நெஞ்சை நிமிர்த்தி நாங்கள் பேசும் அளவிற்கு மக்கள் எங்களுக்கு வாக்களித்துள்ளனர்.
தேசிய கட்சியான பாரதிய ஜனதா கட்சியே நிகழ்த்த இயலாத இந்த சாதனையை, களம் கண்ட முதல் தேர்தலிலேயே மக்கள் நீதி மய்யம் கட்சி நிகழ்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை இவ்விவகாரத்தில் நடந்தவை என்ன என்பதை இந்த இணைப்பில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்
அஸ்வினி உபாத்யா, கமல்ஹாசனின் தேர்தல் பரப்புரைக்கு தடைக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்
இதற்காக வேட்பு மனு தாக்கல் வரும் இன்று முதல் தொடங்குகிறது
தனியார் பள்ளியில், மருத்துவர்களுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடல் கூட்டத்தில் கமல் கலந்துக் கொண்டார்.
டார்ச் லைட் சின்னத்தில் மக்கள் நீதி மய்யம் நிற்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சாக்லேட் சாப்பிடும் வயதில் சமையல் வீடியோ போடுறான்… இணையத்தை கலக்கும் 3 வயது செஃப்
ராகுல்காந்தி பிரச்சாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் : பாஜக தலைவர் எல்.முருகன்
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொத்துக்குவிப்பு வழக்கு: இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு
ஆட்டம் கொஞ்சம் ஓவர்… கண்மணி சீரியல் நடிகைக்கு ரசிகர்கள் ரியாக்ஷன்