Mamata Banerjee

  • Articles
Result: 10- 20 out of 51 IE Articles Found
காலநிலை நடவடிக்கை தினத்தில் மம்தா பானர்ஜி 10 கி.மீ ஜாகிங் செய்து விழிப்புணர்வு; வீடியோ வைரல்

காலநிலை நடவடிக்கை தினத்தில் மம்தா பானர்ஜி 10 கி.மீ ஜாகிங் செய்து விழிப்புணர்வு; வீடியோ வைரல்

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி டார்ஜிலிங் மலைப்பகுதியில் 10 கிலோமீட்டர் ஜாகிங்கில் பங்கேற்று சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

பிரதமர் மோடியை சந்திக்கிறார் மம்தா  – சந்தர்ப்பவாத அரசியல் : பா.ஜ

பிரதமர் மோடியை சந்திக்கிறார் மம்தா – சந்தர்ப்பவாத அரசியல் : பா.ஜ

PM Modi - Mamata meet : சாரதா நிதிநிறுவன முறைகேடு விவகாரத்தில், சிபிஐ நடவடிக்கைகளிலிருந்து இருந்து தன்னை காத்துக்கொள்வதற்காகவே, முதல்வர் மம்தா பானர்ஜி, பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார்

ப.சிதம்பரம் கைதுக்கு பிறகு மம்தா பானர்ஜி எழுதிய கவிதை

ப.சிதம்பரம் கைதுக்கு பிறகு மம்தா பானர்ஜி எழுதிய கவிதை

Mamata Banerjee Wrote poem after Chidambaram’s arrest: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை விமர்சித்த சில மணிநேரங்களுக்குப் பிறகு, மம்தா பானர்ஜி வங்காள மொழியில் ‘முகவரி’ என்ற தலைப்பில் கவிதை எழுதியுள்ளார்.

திடீரென டீ கடைக்குள் சென்று தேநீர் தயாரித்த  மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி

திடீரென டீ கடைக்குள் சென்று தேநீர் தயாரித்த மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி

West Bengal CM Mamata Banerjee prepares tea and serves: மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, திடீரென ஒரு கடைக்குச் சென்று தேநீர் கலந்து கொடுத்த சம்பவம் பொதுமக்களை கவர்ந்துள்ளது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோ வைரலாகியுள்ளது.

‘ஜெய் ஹிந்த்… ஜெய் பங்களா… இனி எனக்கு ஜெய் தமிழ் நாடு’ – கருணாநிதி சிலைத் திறப்பு பொதுக்கூட்டத்தில் மமதா

‘ஜெய் ஹிந்த்… ஜெய் பங்களா… இனி எனக்கு ஜெய் தமிழ் நாடு’ – கருணாநிதி சிலைத் திறப்பு பொதுக்கூட்டத்தில் மமதா

என்னுடைய நாடு இந்தியாவாக இருந்தாலும் நான் பிறந்தது வங்க நாட்டில். இதேபோல் ஸ்டாலின் அவர்களும் இந்தியாவில் இருந்தாலும், அவர் பிறந்தது தமிழ்நாட்டில்

M Karunanidhi Statue Opening: ‘முன்பை விட இப்போது கலைஞர் அதிகம் தேவைப்படுகிறார்’ – மு.க.ஸ்டாலின்

M Karunanidhi Statue Opening: ‘முன்பை விட இப்போது கலைஞர் அதிகம் தேவைப்படுகிறார்’ – மு.க.ஸ்டாலின்

Karunanidhi Death Anniversary: மம்தா பானர்ஜி, புதுவை முதல்வர் நாராயணசாமி, கவிஞர் வைரமுத்து ஆகியோர் வாழ்த்திப் பேசினார்கள். மு.க.ஸ்டாலின் நன்றியுரையாற்றினர்

கருணாநிதி சிலை திறப்பு முழு நிகழ்ச்சிகள்: மம்தா வருகிறார், இடதுசாரிகள் தவிர்ப்பு

கருணாநிதி சிலை திறப்பு முழு நிகழ்ச்சிகள்: மம்தா வருகிறார், இடதுசாரிகள் தவிர்ப்பு

மம்தா பானர்ஜி, தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா, புதுவை முதல்வர் நாராயணசாமி, கவிஞர் வைரமுத்து ஆகியோர் சிறப்புரை ஆற்றுகிறார்கள்.

மோடி பதவியேற்பில் பங்கேற்கபோவதில்லை : மம்தா தடாலடி

மோடி பதவியேற்பில் பங்கேற்கபோவதில்லை : மம்தா தடாலடி

அரசியல் வன்முறைகளில் அவர்கள் கொல்லப்பட்டதாக வெளியானது உண்மைக்கு மாறான தகவல். மேற்குவங்க மாநிலத்தில், அதுபோன்ற சம்பவங்களே நடைபெறவில்லை

பிரதமராக மோடி பதவியேற்கும் நிகழ்ச்சியில் மம்தா பானர்ஜி பங்கேற்பு

பிரதமராக மோடி பதவியேற்கும் நிகழ்ச்சியில் மம்தா பானர்ஜி பங்கேற்பு

நாட்டின் பிரதமர் பதவியேற்கும் நிகழ்ச்சி பாரம்பரிய நிகழ்வு என்பதால், இதில் தான் கலந்துகொள்ள இருப்பதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மமதாவுடன் கூட்டணி அமைத்த கமல்ஹாசன்! திரிணாமூல் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம்!

மமதாவுடன் கூட்டணி அமைத்த கமல்ஹாசன்! திரிணாமூல் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம்!

திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சியும் இடம்பெற்றுள்ளது என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்

பிரபலமானவை
Advertisement

JUST NOW
X