scorecardresearch

Manjima Mohan News

வாழ்வின் மிகவும் மாயாஜாலமான தருணம்… கவுதம் – மஞ்சிமா திருமண போட்டோஸ் வைரல்

கடந்த 2019-ம் ஆண்டு தேவராட்டம் படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த நடிகை மஞ்சிமா மோகனை கவுதம் கார்த்திக் காதலிப்பதாக தகவல் வெளியானது.

கவுதம் கார்த்திக் – மஞ்சிமா மோகன் திருமணம் : வைரல் புகைப்படங்கள்

கவுதம் கார்த்திக் – மஞ்சிமா மோகன் திருமணம் சென்னையில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் இன்று நடைபெற்றது.  

திருமண தேதி அறிவித்த வாரிசு நடிகர்… வில்லனாக விரும்பும் ஹீரோ…. டாப் 5 சினிமா செய்திகள்

நான் நடிக்கும் ஒவ்வொரு படமும் மாறுபட்ட கதையம்சம் உள்ள படமாக இருக்க வேண்டும் அதனால் சிறந்த வில்லன் கேரக்டரில் நடிக்க விரும்புகிறேன்

காதல் என்ற வார்த்தை போதுமானதாக இல்லை : வித்தியாசமாக காதலை உறுதி செய்த வாரிசு நடிகர்

தேவராட்டம் படத்தில் இவர் நடித்தபோது அப்படத்தின் நடிகை மஞ்சிமா மோகனுடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலிப்பதாக தகவல் வெளியானது.

actress manjima mohan, manjima mohan, manjima mohan childhood photo, மஞ்சிமா குழந்தை புகைப்படம், மஞ்சிமா மோகன், tamil viral news, tamil cinema news, latest trending news, manjima mohan photos
இந்த கொழுகொழு குழந்தை இப்போ க்யூட் நடிகை: யார் தெரியுமா?

நடிகை மஞ்சிமா மோகன் தன்னுடைய குழந்தை பருவ புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட ரசிகர்கள் யார் இந்த கொழுகொழு குழந்தை என்று கேட்டு வருகின்றனர்.

Devarattam Leaked in Tamilrockers: Gautham Karthik-Manjima Mohan Starrer 'Devarattam' Full Movie Leaked in Tamilrockers for Free Download
Devarattam Movie Stills: கெளதம் கார்த்திக் – மஞ்சிமா மோகன் நடித்துள்ள ’தேவராட்டம்’ ஸ்டில்ஸ்!

படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் அனைத்தும் முடிந்துவிட்ட நிலையில், வரும் ஏப்ரல் 12-ம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது. 

udhayanidhi stalin, manjima mohan
இப்படை வெல்லும் – சினிமா விமர்சனம்

படம் ஆரம்பிப்பதில் தொடங்கும் விறுவிறுப்பு, இரண்டாம் பாதியின் தொடக்கத்தில் மட்டும் சற்று தொய்ந்து மறுபடியும் டாய் கியரில் வேகமெடுக்கிறது.

“மெர்சல் படத்துக்கு புரமோஷன் கொடுத்ததைப் போல் என் படத்துக்கும் குடுங்க” – பாஜகவை நாடும் உதயநிதி ஸ்டாலின்

இப்படை வெல்லும் படத்துல ஏதாவது காண்ட்ரவர்ஸி வச்சி தமிழிசை செளந்தரராஜனையும், ஹெச்.ராஜாவையும் பேச வைக்கலாம்னு பிளான் பண்ணிக்கிட்டு இருக்கோம்.

‘இப்படை வெல்லும்’ பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்

கெளரவ் நாராயணன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், மஞ்சிமா மோகன் நடித்துள்ள படம் ‘இப்படை வெல்லும்’.

உதயநிதி ஸ்டாலின், மஞ்சிமா மோகன் நடிப்பில் ‘இப்படை வெல்லும்’ படத்தின் ஸ்டில்ஸ்

கெளரவ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள படம் ‘இப்படை வெல்லும்’. உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக மஞ்சிமா மோகன் நடித்துள்ளார்.

Manjima Mohan Photos

Manjima Mohan Videos

‘இப்படை வெல்லும்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘குலேபா வா’ பாடல் வீடியோ

‘குலேபா வா’ என்ற இந்தப் பாடலை மதன் கார்க்கி எழுத, குமரேஷ் கமலக்கண்ணன் மற்றும் நளினி கிருஷ்ணன் இருவரும் இணைந்து பாடியுள்ளனர்.

Watch Video
udhayanidhi stalin, manjima mohan
உதயநிதி ஸ்டாலின், மஞ்சிமா மோகன் நடிப்பில் ‘இப்படை வெல்லும்’ படத்தின் டிரெய்லர்

‘இப்படை வெல்லும்’ படத்தின் டிரெய்லரை, பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் வெளியிட்டுள்ளார்.

Watch Video