Minister Vijayabaskar

  • Articles
Result: 10- 20 out of 34 IE Articles Found
minister vijayabaskar father chinnathambi filed nomination for lok sabha election - மக்களவை தேர்தல்: அமைச்சர் விஜயபாஸ்கர் தந்தை விருப்ப மனுத் தாக்கல்

மக்களவை தேர்தல்: அமைச்சர் விஜயபாஸ்கர் தந்தை விருப்ப மனுத் தாக்கல்

அதிமுக சார்பில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட ஆயிரத்து 737 பேர் விருப்பமனு அளித்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை பொதுத்தேர்தல் நடக்கவுள்ளதை முன்னிட்டு தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் பிப்.4 முதல் 10-ம் தேதி வரை விருப்ப மனு அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டது....

Tamil Nadu news today live updates

ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முன்பு முதன்முதலாக ஆஜரான அமைச்சர் விஜயபாஸ்கர்!

நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் முன்பு அமைச்சர் ஒருவர் ஆஜராகுவது இதுவே முதன்முறை

election 2019 tamilnadu

சுகாதாரத்துறை செயலிழப்பு; அமைச்சர் விஜயபாஸ்கரை உடனே டிஸ்மிஸ் செய்க – மு.க.ஸ்டாலின் அறிக்கை

திமுக ஆட்சியில் அரசு நிர்வாகம் முற்றிலும் நிலைகுலைந்து விட்டது (complete breakdown of administration) என்பதற்கு இதுவே சாட்சி

குட்கா ஊழல் வழக்கு: அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் மீண்டும் ஆஜர்

குட்கா ஊழல் வழக்கு: அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் மீண்டும் ஆஜர்

நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில், அமைச்சர் விஜயபாஸ்கர் உதவியாளர் சரவணன் நேரில் ஆஜரானார்

coronavirus outbreak MP Vaiko gives rs 1 crore from MP fund

திமுக – மதிமுக கூட்டணியில் மாற்றம் என்ற பேச்சிற்கே இடம் இல்லை – வைகோ திட்டவட்டம்

கஜ புயல் நிவாரண பணிகளை சிறப்பாக மேற்கொண்ட அமைச்சர்களை பாராட்டியதால் ஏற்பட்ட சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி

சசிகலா புஷ்பாவின் விசுவாசி தினகரன்

சசிகலா புஷ்பாவின் விசுவாசி தினகரன்! – அமைச்சர் விஜயபாஸ்கர்

சசிகலாவின் விசுவாசியாக இருந்திருந்தால், ஆர்கே நகர் தேர்தலின் போது சசிகலா போட்டோவை பேனரில் போடச் சொல்ல வேண்டியது தானே...

அமைச்சர் விஜயபாஸ்கர்

குட்கா வழக்கில் சிக்கிய விஜயபாஸ்கருக்கு அமைப்புச் செயலாளர் பதவி: அதிமுக.வில் சலசலப்பு

சி.விஜயபாஸ்கருக்கு கட்சிப் பதவி வழங்கப்பட்டிருப்பது, தொடர்ந்து விவாதத்திற்கு உள்ளாகியிருக்கிறது.

Gutkha Scam, cbi raids, S George IPS Press Meet, Gutkha Arrests, குட்கா ஊழல், ஜார்ஜ் ஐபிஎஸ் பேட்டி

குட்கா: நானும், டிஜிபி ராஜேந்திரனும் குறி வைக்கப்படுகிறோம்- ஜார்ஜ் ஐபிஎஸ்

குட்கா விவகாரம் எனது கவனத்திற்கு வந்தபோது விசாரணை நடத்த வேண்டும் என்றேன்.

gutkha scam, குட்கா வழக்கு

குட்கா ஊழல்: மாதவராவ்- 2 அதிகாரிகள் கைது, அமைச்சர்-டிஜிபி.க்கு நெருக்கடி அதிகரிப்பு

Tamil nadu gutkha scam: குட்கா வழக்கில் கைதான அனைவரையும் டெல்லிக்கு அழைத்துச் செல்ல சிபிஐ அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

tamil nadu gutkha scam, CBI Raid at Tamil nadu DGP office, குட்கா ஊழல், தமிழ்நாடு டிஜிபி அலுவலகத்தில் சிபிஐ சோதனை, டிஜிபி டி.கே.ராஜேந்திரன், ஜார்ஜ் ஐபிஎஸ், அமைச்சர் விஜயபாஸ்கர்

குட்கா-சிபிஐ சோதனை: விஜயபாஸ்கர் ராஜினாமா செய்ய மறுப்பு, டிஜிபி டி.கே.ஆர். சஸ்பென்ஸ்!

tamil nadu gutkha scam: தார்மீக ரீதியாக ராஜினாமா செய்யும் திட்டம் இல்லை என்பதை அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி செய்திருக்கிறார்.

பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X