அவரது தந்தை சின்னசாமியிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டபோது, தமிழக அரசுப் பணியில் வேலை வாங்கிக் கொடுப்பதாக தனது மகன் விஜயபாஸ்கரும், அவரது உதவியாளர்களும் பலரிடம் தலா ரூ.12 லட்சம் லஞ்சம் வாங்கினார் என வாக்குமூலம் அளித்தார்
அமைச்சர் விஜயபாஸ்கரின் ஊழல்கள் ஆதாரங்களுடன் அம்பலப்படுவது இது முதல் முறையல்ல
டெங்கு கொசுக்கள் உற்பத்தியாக காரணமாக செயல்பட்டதாகக் கூறி சென்னையில் உள்ள 2000 கடைகளுக்கு சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 23 பேர் பலியாகி இருப்பதாக முதல்வரின் ஆலோசனைக்கு பிறகு அரசு தரப்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டிருந்தால் சுகாதாரப் பணிகள் முறையாக நடந்திருக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
வெளி மாநில மாணவ/மாணவியர்கள் முறைகேடுகள் மூலம் பெற்ற இரட்டை இருப்பிடச் சான்றிதழ் விவகாரத்தில் உரிய நீதி விசாரணை தேவை என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை
நீட் தேர்வுக்கு ஓராண்டு விலக்கு கேட்டு மத்திய உள்துறையிடம் தமிழக அரசு தாக்கல் செய்த அவசர சட்ட வரைவை திருத்தங்களுக்கு பிறகு மத்திய அரசு ஏற்றது.
நீட் தேர்வுக்கு ஓராண்டு விலக்கு கேட்டு தமிழக அரசு அவசர சட்ட வரைவை இன்று தாக்கல் செய்தது. இதற்கு உடனடியாக மத்திய அரசு ஒப்புதல் வழங்கும் எனத் தெரிகிறது.
இப்போது ‘நீட்’ விலக்கு ஒப்புதல் சமயத்தில் ‘அப்பாய்ன்மென்ட்’ கொடுத்து, ஓ.பி.எஸ்.ஸை இன்னமும் டெல்லி கைவிடவில்லை என்பதை உணர்த்திவிட்டது.
நீட் தேர்வு குறித்து கமல்ஹாசன் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்
சாக்லேட் சாப்பிடும் வயதில் சமையல் வீடியோ போடுறான்… இணையத்தை கலக்கும் 3 வயது செஃப்
ராகுல்காந்தி பிரச்சாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் : பாஜக தலைவர் எல்.முருகன்
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொத்துக்குவிப்பு வழக்கு: இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு
ஆட்டம் கொஞ்சம் ஓவர்… கண்மணி சீரியல் நடிகைக்கு ரசிகர்கள் ரியாக்ஷன்