மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், அடுத்த ஆண்டு வருகிற சட்டமன்றத் தேர்தலுக்கு ஆயத்தமாகும் வகையில், சென்னையில் இன்று மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். பிரசார வாகனத்தையும் தயார் செய்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெங்காய விலை உயர்வு பற்றி பதிவிட்ட ஒரு ட்வீட்டை நெட்டிசன்கள் ஏகத்துக்கும் கிண்டல் செய்து வருகின்றனர். கமல்ஹாசன் வெங்காயத்தைப் பற்றி அப்படி என்ன ட்வீட் செய்தார்?
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கேரள அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளையும் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா டீச்சர் தீவிர நடவடிக்கையையும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் புகழ்ந்து பேசியது குறித்து நெட்டிசன்கள் பலவாறாக கம்மெண்ட் செய்து வருகின்றனர்.
ரஜினியின் தர்பார் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் ராகவா லாரன்ஸ் கமல்ஹாசன் குறித்து தெரிவித்த கருத்து சர்ச்சையான நிலையில், சனிக்கிழமை ராகவா லாரன்ஸ் கமல்ஹாசனை சந்தித்து விளக்கம் அளித்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டு விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இரு கட்சிகள் எழுதி இயக்கும் அரசியல் நாடகத்தில் எந்தப் பாத்திரமும் வேண்டாம் என்றும் மக்கள் நீதி மய்யம் கட்சி உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடாது என்றும் அறிவித்துள்ளார்.
தமிழக உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த சதி செய்கின்றனர் என்று தமிழக முதல்வர் பழனிசாமியும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் ஒருவருக்கொருவர் மாறிமாறி குற்றம் சாட்டியுள்ளனர்.
மாகாராஷ்டிரா அரசியல் சூழல் பற்றி விமர்சிக்கும் விதமாக நடிகர் கமல்ஹாசன் 1980-களில் நடித்த வறுமையின் நிறம் சிவப்பு படத்தின் வீடியோ கிளிப் இணையத்தில் வைரல் ஆகி உள்ளது. இந்த படத்தில் இடம்பெற்ற வசனம் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்குப் பிறகும் மகாராஷ்டிரா அரசியல் சூழ்நிலைக்குப் பொருந்துவதால் கமல் ரசிகர்களும் நெட்டிசன்களும்...
தமிழக அரசியலில் ரஜினிகாந்த்தும் கமல்ஹாசனும் திராவிடக் கட்சிகளுக்கு மாற்று என்று கூறி இருவரும் மக்கள் நலன் கருதி இணையவேண்டிய சூழல் ஏற்பட்டால் இணைவோம் என்று கூறியிருப்பது, சினிமாவில் இணைந்து நடித்த இருவரும் அரசியலிலும் இணைவார்களா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
சினிமா உலகில் நடிகர் கமல்ஹாசனின் 60 ஆண்டுகால வைரவிழா கலைப்பயணத்தை 3 நாட்கள் தொடர்ந்துகொண்டாட உள்ளதாக ராஜ்கமல் ஃபிலிம் இண்டர்நேஷ்னல் நிறுவனம் அறிவித்துள்ளது.
அனைத்து விவசாய விளை பொருட்களின் குறைந்தபட்ச கொள்முதல் விலை நிர்ணயம் மேலும் அதிகரிக்கப் படவேண்டும்
சாக்லேட் சாப்பிடும் வயதில் சமையல் வீடியோ போடுறான்… இணையத்தை கலக்கும் 3 வயது செஃப்
ராகுல்காந்தி பிரச்சாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் : பாஜக தலைவர் எல்.முருகன்
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொத்துக்குவிப்பு வழக்கு: இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு
ஆட்டம் கொஞ்சம் ஓவர்… கண்மணி சீரியல் நடிகைக்கு ரசிகர்கள் ரியாக்ஷன்