
மொபைல் டேட்டா பிரச்சனைகளை சரிசெய்ய சில எளிய வழிமுறைகள் குறித்து இங்கு பார்ப்போம்.
மொபைல் போனில் அழைக்கும் நபரின் அடையாளத்தை பயனர்கள் அறிய அனுமதிக்கும் முன்மொழியப்பட்ட அம்சம் குறித்த கருத்துகளை ட்ராய் கோரியுள்ளது. இது தொடர்பாக, ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன்…
ஜியோவின் True 5G மாடல் விரைவில் சந்தைக்கு வரவிருக்கும் நிலையில், 5G போன்களை வாங்குவதற்கு மக்கள் உற்சாகமாக காத்திருக்கின்றனர்.
ஸ்மார்ட்போன்களை விரைவில் சார்ஜ் செய்வதற்கான சில ஈஸி வழிகளை இங்கு பார்க்கலாம்.
உங்க ஃபோனில் எந்தெந்த ஆப்கள் தேவையின்றி லொகேஷனை பயன்படுத்துகிறது. அவற்றை எவ்வாறு தடுப்பது என்பது குறித்து பார்க்கலாம்.
இந்திய சந்தையில் இரண்டு புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் மாடல்கள் அறிமுகமாகியுள்ளது. அதன் சிறப்பு அம்சங்கள், விலை, விற்பனை தேதி போன்ற முழு விவரங்களையும் இங்கே காணலாம்
மொபைல்போன் அதிகமாக சூடாகிவிட்டால், செயல்திறன் பாதிப்பு, தரவு இழப்பு அல்லது பேட்டரி லீக் போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
சில நாட்களுக்கு முன்பு, ஏசஸ் ரோக் போன் 3 இந்தியாவில் விலைக் குறைப்பைப் பெற்றது. இப்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ.49,999 விலையிலிருந்து குறைந்து ரூ.46,999-க்கு கிடைக்கிறது.
மோட்டோரோலா நுழைவு நிலை பட்ஜெட் தொலைபேசியை அறிமுகப்படுத்தியது. ரியல்மீ, நர்சோ (Narzo) சீரிஸில் மூன்று தொலைபேசிகளை முதன்முறையாக அறிமுகப்படுத்தியிருக்கிறது.
பல பயங்கரவாத தொடர்பான வழக்குகளைக் காட்டிலும், மொபைல் ஃபோன் தடயவியல் குளோனிங்கின் சிறந்த பயன்பாடுகளில் ஒன்று, பாயல் தத்வி வழக்கு.
இது 7.48 மிமீ அடர்த்திகொண்ட மிகவும் ஸ்லிம் மாடல் மொபைல். இதன் எடை வெறும் 164 கிராம்தான். கைகளுக்கு அடக்கமாகவும் உபயோகிக்க மிகவும் எளிதாகவும் இருக்கும்.
Samsung Galaxy M51: குறைந்த வெளிச்சத்திலும், படங்கள் நன்றாக இருந்தன. M51-ன் கேமரா செயல்திறனை பெரும்பாலான மக்கள் விரும்புவார்கள் என்றுதான் நினைக்கிறேன்.
Budget Mobile Phones under rs 10000: பட்ஜெட் விலையில் மார்க்கெட்டில் கிடைக்கும் பெஸ்ட் ஸ்மார்ட்போன்களின் பட்டியலை இங்கே பார்க்கலாம்.
Mobile phone spam message issue: ஒரு குறிப்பிட்ட எண்ணைப் புகாரளிக்க விரும்பினால், நீங்கள் ஒரு complaint பதிவு செய்யலாம்.
Mobile phone blast – 2 dead : போலீசார் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
OPPO Find X2 Tamil News: செல்ஃபிக்களைக் கிளிக் செய்வதற்கான இந்திய கஸ்டமர்களின் அடங்காத பசியைக் கருத்தில் கொண்டு வடிவமைத்துள்ளதாக தெரிகிறது.