தற்போது, அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பங்கள் (50,000 க்கும் அதிகமானவை) மற்றும் தள்ளுபடி விகிதங்கள் ஹைதராபாத்தில் உள்ளன.
ஒரு டெர்ம் காப்பீட்டு திட்டத்தை வாங்குவது எளிதானதும் சுலபமானதும் ஆகும். இதை உங்கள் வீட்டிலிருந்தோ அல்லதுஅலுவலகத்தில் இருதோ வசதியாக முடிக்க முடியும்.
பிரீமியங்களில் உள்ள வேறுபாடு கணிசமானது. வாழ்க்கையின் ஆரம்பத்தில் திட்டத்தை எடுத்துக்கொள்வதன் மூலம் நீங்கள் நிறைய பணத்தை சேமிப்பீர்கள்.
India post :1.36 லட்சம் தபால் நிலையங்கள் வாயிலாக 1.86 லட்சம் கையடக்க AePS கருவிகள் மூலம் பெரும்பாலும் கிராமப்புற அல்லது வங்கி சேவை இல்லாத பகுதிகளில் தான் இவை நடந்துள்ளது.
Mutual Funds Investment Plans: எத்தகைய மியூச்சுவல் ஃபண்ட்களை தேர்ந்தெடுக்கிறோம் என்பதை பொறுத்தே நமது லாபங்கள் அமையும்.
NEFT transfer available 24x7 : வங்கியில் இருந்து பணத்தை NEFT முறையில் இனி 24 மணிநேரமும், 365 நாட்களும் அனுப்புவதற்கு ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
22-ம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: அமமுக கூட்டணி பற்றி முடிவு?
இனிமே நீங்க டெபாசிட் செய்த பணத்தை எப்ப தேவையோ எடுத்துக்கலாம்.. எந்த வங்கியும் தராத சலுகை!
அளவில்லா மகிழ்ச்சி: இந்திய அணிக்கு மோடி- பிரபலங்கள் வாழ்த்து
வந்தாச்சு ‘நாகினி 5’: வெறித்தன காதலன் கலு ஆகாஷ்… பழிவாங்கும் நாகினி?
வரலாற்று வெற்றி பெற்ற இந்தியா அணிக்கு பிசிசிஐ அறிவித்த பரிசு என்ன தெரியுமா?