
இங்கிலாந்து ஆல்ரவுண்டர் வீரர் பென் ஸ்டோக்ஸ் சி.எஸ்.கே அணியில் இணைந்து இருப்பது அணிக்கு கூடுதல் பலம் கிடைத்துள்ளது.
தோனி ஐபிஎல் 2024-லிலும் விளையாட முடியும், அவர் சூப்பர் ஃபிட்டாக இருக்கிறார். நன்றாக பேட்டிங் செய்கிறார்.” என்று முன்னாள் சென்னை சூப்பர் கிங் வீரர் சுரேஷ் ரெய்னா…
சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் அண்ணா பெவிலியன் அமைக்கப்படும் புதிய ஸ்டாண்டிற்கு தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயர் சூட்டப்பட உள்ளது.
மெஸ்ஸியை புகழ்ந்த இளம் ரசிகரை கோபத்தில் சீண்டிய ரொனால்டோவின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தூர் டெஸ்ட் போட்டியின் தோல்விக்கு ரவீந்திர ஜடேஜா தான் காரணம் என்று கூறி விளாசியுள்ளர் இந்திய ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர்.
போனில் அழைத்தால் 99 சதவிகிதம் போனை எடுக்காத தோனி, தனது கடினமான நேரத்தில் தன்னை 2 முறை தொடர்பு கொண்டதாக கோலி கூறியுள்ளார்.
இந்திய வீரர் இஷாந்த் ஷர்மா மற்றும் கவுதம் கம்பீருடன் நிகழந்த காரசாரமான வார்த்தைப் போர்களை நினைவு கூர்ந்துள்ளார் கம்ரான் அக்மல்.
இந்திய பெண்கள் அணி கேப்டன் ஹர்மன்பிரீத் ரன் அவுட் ஆகியது, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் ரன்-அவுட்டை நினைவூட்டும் வகையில் அமைந்துள்ளது.
தற்போதையை சிஎஸ்கே அணியில் பென் ஸ்டோக்ஸ் மற்றும் அஜிங்க்யா ரஹானே ஆகிய இரு அனுபவம் வாய்ந்த கேப்டன்சி விருப்பங்கள் உள்ளன.
விளம்பரத்திற்காக போலீசாக நடித்துள்ள தோனி சிங்கம் 3 படத்தில் முக்கிய ரோலில் நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தோனி பிறந்தது ஜார்க்கண்ட் மாநிலம் என்றாலும் அவர் தமிழ்நாட்டை தனது 2-வது வீடாக நினைப்பதாக பலமுறை தெரிவித்துள்ளார்.
தனது சொந்த ஊரில் முதல் டி20 -யை விளையாட வந்துள்ள ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணியுடன் உரையாடி மகிழ்ந்தார் முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனி.
தோனி, கோலி மகள்கள் பற்றி அவதூறு கருத்து தெரிவித்த சமூக ஊடக கணக்குகள் மீது டெல்லி காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவு வழக்கு பதிவு செய்துள்ளது.
ரிஷப் பண்ட் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி மற்றும் அவரது குடும்பத்தினருடன் துபாயில் பார்ட்டி செய்த போது எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சி.எஸ்.கே அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாத், ஸ்டோக்ஸ் அணியில் இணைந்தது குறித்தும், கேப்டன் பிரச்சினையில் அவரது மௌனத்தையும் உடைத்துள்ளார்.
சாம் கர்ரன் மிகச்சிறந்த இடது கை ஸ்விங் பந்துவீச்சாளர். ஏமாற்றும் நிப் மற்றும் முக்கியமான விக்கெட்டுகளை எடுப்பதில் திறமை கொண்டவர்.
ரஹானே ஐபிஎல் 2023 தொடரில் விளையாடுவதைப் பார்க்க முடியாது என்று பல கிரிக்கெட் நிபுணர்கள் கருதினாலும், அவர்களின் கணிப்பையும் கருத்தையும் சென்னை அணி உடைத்தெறிந்துள்ளது.
ஐபிஎல் 2023 ஏலத்தில் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்சை 16.25 கோடிக்கு சென்னை அணி வாங்கியுள்ளது.
ஜெகதீசன் சி.எஸ்.கே-வின் பட்ஜெட்டில் பொருந்தவில்லை என்றால், கடந்த சீசனில் கொல்கத்தா அணிக்காக விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனாக விளையாடிய பாபா இந்திரஜித்தை அடிப்படை விலையில் பெறலாம்.
ராப்பர் பாட்ஷாவின் இசைக் கச்சேரி அரங்கேறி நிலையில், அவர் பாடும் பாடலை ரசித்து, தோனியும், ஹர்திக் பாண்டியாவும் கோரஸ் வரிகளை சத்தமாகப் பாடினர்.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.