ms dhoni

Ms Dhoni News

Top 5 Sports News Today 16 march 2023 In Tamil
ஆர்.சி.பி-க்கு பின்னடைவு, ‘சூப்பர் ஃபிட் தோனி 2024 ஐ.பி.எல்-ல் ஆடலாம்’: இன்றைய டாப் 5 ஸ்போர்ட்ஸ் நியூஸ்

தோனி ஐபிஎல் 2024-லிலும் விளையாட முடியும், அவர் சூப்பர் ஃபிட்டாக இருக்கிறார். நன்றாக பேட்டிங் செய்கிறார்.” என்று முன்னாள் சென்னை சூப்பர் கிங் வீரர் சுரேஷ் ரெய்னா…

சேப்பாக்கம் ஸ்டேடிய புதிய ஸ்டாண்ட்டுக்கு கருணாநிதி பெயர்… திறந்து வைக்கும் ஸ்டாலின், தோனி!

சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் அண்ணா பெவிலியன் அமைக்கப்படும் புதிய ஸ்டாண்டிற்கு தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயர் சூட்டப்பட உள்ளது.

பவுண்டரி லயனில் பட்டையைக் கிளப்பிய ஜெமிமா, இளம் ரசிகரை சீண்டிய ரொனால்டோ… டாப் 5 ஸ்போர்ட்ஸ் நியூஸ்!

மெஸ்ஸியை புகழ்ந்த இளம் ரசிகரை கோபத்தில் சீண்டிய ரொனால்டோவின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

‘இந்தியாவின் தோல்விக்கு இவர் தான் காரணம்’, வரலாற்று சாதனை படைத்த ஜெய்ஸ்வால்… இன்றைய டாப் 5 ஸ்போர்ட்ஸ் நியூஸ்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தூர் டெஸ்ட் போட்டியின் தோல்விக்கு ரவீந்திர ஜடேஜா தான் காரணம் என்று கூறி விளாசியுள்ளர் இந்திய ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர்.

‘99% போன் எடுக்க மாட்டார்… கடினமான நேரத்தில் 2 முறை மெசேஜ் பண்ணுனார்’: தோனி குறித்து நெகிழ்ந்த கோலி

போனில் அழைத்தால் 99 சதவிகிதம் போனை எடுக்காத தோனி, தனது கடினமான நேரத்தில் தன்னை 2 முறை தொடர்பு கொண்டதாக கோலி கூறியுள்ளார்.

‘சீண்டிய இஷாந்த் சர்மா… கூல் டவுன் செய்த தோனி’: மனம் திறந்த முன்னாள் பாக். வீரர்

இந்திய வீரர் இஷாந்த் ஷர்மா மற்றும் கவுதம் கம்பீருடன் நிகழந்த காரசாரமான வார்த்தைப் போர்களை நினைவு கூர்ந்துள்ளார் கம்ரான் அக்மல்.

அப்போ டோனி… இப்போ ஹர்மன்பிரீத்: இதயத்தை நொறுக்கிய உலகக் கோப்பை ரன் அவுட்- வீடியோ

இந்திய பெண்கள் அணி கேப்டன் ஹர்மன்பிரீத் ரன் அவுட் ஆகியது, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் ரன்-அவுட்டை நினைவூட்டும் வகையில் அமைந்துள்ளது.

சென்னையில் கடைசி போட்டி உறுதி… சி.எஸ்.கே கேப்டனாக தோனியின் வாரிசு யார்?

தற்போதையை சிஎஸ்கே அணியில் பென் ஸ்டோக்ஸ் மற்றும் அஜிங்க்யா ரஹானே ஆகிய இரு அனுபவம் வாய்ந்த கேப்டன்சி விருப்பங்கள் உள்ளன.

போலீஸ் யூனிபார்மில் மாஸ் காட்டும் தோனி… ‘சிங்கம் 3 படத்தில் நடிக்க’ ரசிகர்கள் கோரிக்கை!

விளம்பரத்திற்காக போலீசாக நடித்துள்ள தோனி சிங்கம் 3 படத்தில் முக்கிய ரோலில் நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

லவ்டுடே நாயகி… ஹரிஷ் கல்யாண்… யோகிபாபு… தோனி தயாரிக்கும் முதல் பட அப்டேட்

தோனி பிறந்தது ஜார்க்கண்ட் மாநிலம் என்றாலும் அவர் தமிழ்நாட்டை தனது 2-வது வீடாக நினைப்பதாக பலமுறை தெரிவித்துள்ளார்.

திருமண பரிசில் நனையும் ராகுல் – அதியா ஜோடி… இந்திய அணியுடன் தோனி விசிட்… டாப் 5 ஸ்போர்ட்ஸ் நியூஸ்

தனது சொந்த ஊரில் முதல் டி20 -யை விளையாட வந்துள்ள ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணியுடன் உரையாடி மகிழ்ந்தார் முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனி.

தோனி, கோலி மகள்கள் பற்றி அவதூறு: டெல்லி போலீஸ் விசாரணை

தோனி, கோலி மகள்கள் பற்றி அவதூறு கருத்து தெரிவித்த சமூக ஊடக கணக்குகள் மீது டெல்லி காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவு வழக்கு பதிவு செய்துள்ளது.

தோனி குடும்பத்தினருடன் பண்ட் துபாயில் பார்ட்டி – வைரல் போட்டோஸ்!

ரிஷப் பண்ட் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி மற்றும் அவரது குடும்பத்தினருடன் துபாயில் பார்ட்டி செய்த போது எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பென் ஸ்டோக்ஸ் கேப்டனா? டோனி கூறியது என்ன? சி.எஸ்.கே நிர்வாகி கொடுத்த முக்கிய அப்டேட்

சி.எஸ்.கே அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாத், ஸ்டோக்ஸ் அணியில் இணைந்தது குறித்தும், கேப்டன் பிரச்சினையில் அவரது மௌனத்தையும் உடைத்துள்ளார்.

சாம் கர்ரன், கிரீன், ஸ்டோக்ஸ்… ஐ.பி.எல். 2023 கோடீஸ்வர வீரர்கள் இவர்கள்!

சாம் கர்ரன் மிகச்சிறந்த இடது கை ஸ்விங் பந்துவீச்சாளர். ஏமாற்றும் நிப் மற்றும் முக்கியமான விக்கெட்டுகளை எடுப்பதில் திறமை கொண்டவர்.

ரகானேவை தூக்க இதுதான் காரணமா… சி.எஸ்.கே பிளான் என்ன?

ரஹானே ஐபிஎல் 2023 தொடரில் விளையாடுவதைப் பார்க்க முடியாது என்று பல கிரிக்கெட் நிபுணர்கள் கருதினாலும், அவர்களின் கணிப்பையும் கருத்தையும் சென்னை அணி உடைத்தெறிந்துள்ளது.

ஐ.பி.எல் மினி ஏலம்: தமிழக வீரர்களை குறிவைக்குமா சி.எஸ்.கே? யார் யாருக்கு வாய்ப்பு?

ஜெகதீசன் சி.எஸ்.கே-வின் பட்ஜெட்டில் பொருந்தவில்லை என்றால், கடந்த சீசனில் கொல்கத்தா அணிக்காக விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனாக விளையாடிய பாபா இந்திரஜித்தை அடிப்படை விலையில் பெறலாம்.

வீடியோ: தொழிலதிபர் பிறந்தநாள் விழாவில் குத்தாட்டம் போட்ட தோனி, ஹர்திக்

ராப்பர் பாட்ஷாவின் இசைக் கச்சேரி அரங்கேறி நிலையில், அவர் பாடும் பாடலை ரசித்து, தோனியும், ஹர்திக் பாண்டியாவும் கோரஸ் வரிகளை சத்தமாகப் பாடினர்.

சி.எஸ்.கே பிளேயிங் 11… இவங்க எல்லாம் ஃபார்முக்கு திரும்பினா டீம் தப்பிப் பொழைக்கும்!

சென்னை அணியினர் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட தங்களின் கோட்டையான சேப்பாக்கிற்கு திரும்ப உள்ளார்கள்.

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.