scorecardresearch

Mumaith Khan News

போதைப்பொருள் வழக்கில் தொடரும் பரபரப்பு: நடிகர் ரவிதேஜாவிடம் விசாரணை

போதைப்பொருள் வழக்கு தொடர்பாக நடிகர் ரவிதேஜாவிடம் வெள்ளிக்கிழமை சிறப்பு புலனாய்வு குழுவினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். 20 பேர் இதுவரை கைதாகியுள்ளனர்.

போதைப்பொருள் வழக்கு: நடிகை முமைத்கானிடம் தீவிர விசாரணை

இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள போதைப்பொருள் வழக்கு தொடர்பாக நடிகை முமைத் கானிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

நடிகை சார்மியின் விருப்பமின்றி ரத்த பரிசோதனை செய்யக்கூடாது: நீதிமன்றம் உத்தரவு

போதைப் பொருட்கள் வழக்கு தொடர்பாக நடிகை சார்மியின் ரத்தம், நகம், முடி ஆகியவற்றை அவரது விருப்பமின்றி பரிசோதிக்கக் கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

”போதைப்பொருள் வழக்கில் மேலாளர் கைது செய்யப்பட்டது அதிர்ச்சியாக உள்ளது”:காஜல்

“என்னைப் பொறுத்தவரையில் அவர்களின் தொழில்முறை கடமைகளை முடித்துவிட்டபின், அவர்களது இருப்பிடம் மற்றும் நடவடிக்கைகள் குறித்து எனக்குத் தெரியாது.”

போதைப்பொருள் வழக்கு: நடிகை காஜல் அகர்வாலின் மேலாளர் கைது

நடிகர் நவ்தீப் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நடிகை காஜல் அகர்வால் மேலாளர் கைது செய்யப்பட்டிருக்கலாம் என சொல்லப்படுகிறது.

தெலுங்கு “பிக்பாஸ்” போட்டியாளர்கள்: அப்படியே தமிழ் காப்பியோ?

இதில் போட்டியாளர்கள் யாரென்று பார்ப்போம். தமிழில் யாரைப் போன்று இவர்கள் இருக்கிறார்கள் என்பதையும் கற்பனை கலந்து கொஞ்சம் ஆராய்வோம்.