
அஸ்வினின் கிரிக்கெட் வாழ்க்கைக்கு அவரது அம்மா உந்து சக்தியாக இருந்து ஊக்கமளித்ததாக குறிப்பிட்டு உள்ளார்.
இந்த கோப்பையை 14 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழக அணி வென்றுள்ளது குறிப்பிடத் தக்க ஒன்று.
அருண் கார்த்திக்கின் அதிரடியால் செய்யது முஸ்டாக் அலி கோப்பை டி-20 போட்டியில் இறுதி சுற்றுக்கு முன்னேறிய தமிழக அணி
இந்த வெற்றியின் மூலம் தமிழக அணி அரையிறுதிக்குச் செல்லும் வாய்ப்பைப் பெற்றுள்ளது.
அதிரடியாக விளையாடிய தொடக்க ஆட்டக்காரர் ஜெகதீசன் 51 பந்துகளில் 4 பவுண்டரிகள், 5 சிக்ஸர்களை பறக்க விட்டு 78 ரன்களைச் சேர்த்தார்
ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதால் வெளியில் சென்று உணவருந்த முடிவதில்லை. அறையில் இருந்து ஆர்டர் செய்தால் விலை அதிகம் உள்ளது:
செய்யது முஸ்டாக் அலி கோப்பைக்காக தினேஷ் கார்த்திக் தலைமையில் தயாராகும் தமிழக அணி. இம்முறை கழட்டி விடப்பட்ட முரளி விஜய், துணை கேப்டனாகும் விஜய் சங்கர்.