இந்த கதைக்கும், நந்திதா வெளியிட்ட வீடியோவுக்கும் என்ன தொடர்பு?
வழக்கமான பழிவாங்கல் கதைதான் என்றாலும், வித்தியாசமான ட்விட்ஸ்ட்களால் விறுவிறுப்பாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் கார்த்திக் ராஜு.
கார்த்திக் ராஜு இயக்கத்தில், ‘அட்டகத்தி’ தினேஷ், நந்திதா ஸ்வேதா நடித்துள்ள படம் ‘உள்குத்து’. ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.
வட்டிக்கு கடன் வாங்கி துன்பத்தில் தவிக்கும் மீனவர்களின் கதைதான் இந்தப் படம். வருகிற 29ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது.