
சிறையில் இருந்து வெளியே வந்தாலும் உளவு பிரிவு போலீசார் தொடர்ந்து தன்னை கண்காணித்து வருவதாக மாணவி வளர்மதி குற்றம் சாட்டியுள்ளார்.
குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, பெரியார் பல்கலைக்கழகத்தில் தனது படிப்பை மீண்டும் தொடர மாணவி வளர்மதி அனுமதி கோரினார்.
ஓஎன்ஜிசி-க்கு எதிராக துண்டு பிரசுரம் வழங்கிய மாணவி வளர்மதி மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் தமிழகத்தை அழிக்கும் திட்டம் என்றும், அதனை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட மாணவி வளர்மதியை பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் இடைநீக்கம் செய்துள்ளது.
கூடங்குளம் போராட்டக் குழுத் தலைவர்களை முடக்குவதன் மூலமாக, மீண்டும் போராட்டம் துளிர்க்காமல் தடுக்க முடியும் என அரசு நம்புவதாக கூறுகிறார் முகிலன்.
இவர்களது போராட்டம் விரைவில் 100 நாட்களை எட்டவிருக்கிறது. ஆனால், தங்கள் போராட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளவில்லை என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.