
நீதிமன்றமே அனுமதி கொடுத்துவிட்டதால், கமல்ஹாசன் மீது வழக்குப் பதிய காவல்துறையினர் தீவிரமாக ஆலோசனை செய்து வருகின்றனர்.
‘கமல்ஹாசன் கூறியதில் முகாந்திரம் இருந்தால், அவர்மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கலாம்’ என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வைத்தியர் அறிவுரையோ, வழிகாட்டுதலோ இல்லாமல், மருந்துகளை என் இயக்கத்தான் விநியோகிப்பதை நான் விரும்பவில்லை.
அரைவேக்காட்டுத்தனமாகப் பேசுவதை விட்டுவிட்டு, உங்கள் நடிப்புத் தொழிலை மட்டும் பாருங்கள். தேவையில்லாமல் மருந்துகள் பற்றிப் பேசி போலி மருத்துவத் தொழில் செய்ய வேண்டாம்.
நிலவேம்பு குறித்து தவறான தகவலைப் பரப்பியதற்காக கமல்ஹாசனை கைதுசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கமல்ஹாசன் கருத்துகளை நாங்கள் தீவிரமானதாக எடுத்துக் கொள்ளவில்லை என்கிறார் தமிழிசை சவுந்தரராஜன்.
சரியான ஆராய்ச்சி முடிவுகள் கிடைக்கும்வரை நம் இயக்கத்தார் நிலவேம்பு விநியோகத்தில் ஈடுபடாதிருக்க கேட்டுக் கொள்கிறேன்.